கழக ஒருகினைப்பாளர் மதிப்பிற்குரிய துனண முதலமைச்சர் ஐயா O. பன்னீர்செல்வம் அவர்கள் சேலம் தெற்கு தொகுதிக்கு வருகைக்காக அவரை வரவேற்க கொண்டலாம்பட்டி பகுதி 1 செயலாளர் அண்ணார் #Mச��்முகம் மற்றும் 47வது கோட்ட செயலாளர் அன்பிர்குறிய அண்ணார் #VMஜவகர் அவர்களுடன்
சென்னை திரு.வி.நகரில் இன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் கழக வெற்றி வேட்பாளர் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு.D.ஜெயக்குமார், கூட்டணி கட்சி வேட்பாளர் திருமதி.P.L.கல்யாணி ஆகியோரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது... #AIADMKFOR2021
ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் இடம்பெறுவது "காவிரி தீர்ப்பு மத்திய அரசிதழில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்"
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்"
இன்று இல்லையே ஏன்?
வரலாற்று சாதனையை திறம்பட செய்து காட்டிய அரசாங்கம் "அம்மாவின் எடப்பாடியார்" அரசாங்கம்...