நமது 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலிபாளையத்தில் உள்ள எனது இல்லத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கும் பெருமையை பெற்றேன். மேலும் #HarGharTiranga இயக்கத்தில் இணைந்தேன்.
ஜெய்ஹிந்த்.
இன்று(07/03/2025) நமது Rotary Club Of Tirupur United - ன் சார்பாக முதலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவசர கால படுக்கை வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து ரோட்டரி நண்பர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.���👇
இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.
Eat healthy, exercise more and avoid bad habits for a healthy heart. Burn those calories, and curb those cravings for a healthy heart.
#followers#heights#world heart day
#awareness