அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
@fatparrotdaily Whats the challenge to give embassies the names of ppl who were processed at the immigration center since that morn. surely,electronic records r registered on a database for all border pts;for some distraught family members this may provide them with at least a pt of reference
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வ���ண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
ஐயா அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே..
* உண்டியலில் பணம் போடுவது, பிரசாதம் வாங்குவது என பிரபல கோவில்களின் உள்ளே QR code ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்துள்ளார்களே..
இனி only cash தானா?
* விசேஷ ந��ட்களில் ரொக்கப்பணத்தை மக்கள் கொண்டு வந்தால்.. திருடர்களிடம் இருந���து தப்புவது எப்படி?
அத்தனை பேருக்கும் பாதுகாப்பு தர முடியுமா?
* பல ஆயிரம் மக்களின் செல்ஃபோன்களை damage இல்லாமல் வைத்து..தினமும் திருப்பி தருவது சாத்தியமா?
* வடபழனி கோவிலில் முன்பிருந்த செருப்பு டோக்கன் கவுண்டரை திமுக அரசு தூக்கி விட்டது.
அங்கே செருப்பு தொலைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
கூட்டத்தில் குடும்பத்தினரை தவறவிட்டால்.. செல்ஃபோன் இன்றி இன்னொருவர் தகவல் தெரிவிப்பது எப்படி?
கோவிலில் இருக்கும்போது எமர்ஜென்சி கால் வந்தால்.. அதை பார்க்க முடியாமல் வெளியே வந்த பிறகுதான் காண வேண்டுமா?
* விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு வெளியே வருவதே பெரிய சாதனை. பெரிய கோவில்கள் என்றால் இன்னும் நேரம் அதிகமாகும்.
* இதுபோக செல்ஃபோன் கவுண்ட்டர் வரிசையில் நின்று.. அதை தந்து..டோக்கன் வாங்கி.. வெளியே வந்து மறுபடியும் டோக்கன் தந்து.. செல்ஃபோன் வாங்கி... நேரம் அதிகரிக்க��ே செய்யும்.
* காரில் வருபவர்கள் செல்ஃபோன் மற்றும் செருப்புகளை அதனுள் வைத்துவிட்டு வரலாம்.
* சாமான்ய மக்கள் என்ன செய்வது?
* செருப்பும், செல்லும் பத்திரமாக இருக்க வேண்டுமென கடவுளை வேண்டுவதுதான் முக்கிய வேலையாக இருக்கும்.
* கோவிலில் ரீல்ஸ் போடுவது, ஃபோட்டோ எடுப்பது போன்ற வேலைகளை செய்வோரை பிடித்து அபராதம் போடலாம்.
* அந்த சிலருக்காக.. பெரும்பான்மையான மக்களின் செல்ஃபோன்களுக்கு ���டை என்பது எந்தளவிற்கு சாத்தியம் என்பதை நீங்களே நன்கு யோசியுங்கள்.
5 days since the Nepal incident… and still, no news about them..
The waiting, the uncertainty, and the hope are unbearable for the family members.
Every passing hour feels heavier than the last.
Pls Help @CMOTamilnadu@MEAIndia@DrSJaishankar
794 bodies recovered. Thousands still unaccounted for. Tell us, what was their crime?
I am writing this from the Himalayas from a country responsible for only around 0.1% of global greenhouse-gas emissions. Nearly 46% of our land is covered by forests. Around 94% of our installed electricity capacity comes from hydropower. We are rapidly moving away from fossil-fuel vehicles too: EVs accounted for about 74% of Nepal’s four-wheeled passenger vehicle imports in 2025/26. We protect forests. We generate electricity from our rivers. We are embracing electric mobility at a pace few countries in the world have matched. Yet today, our people are digging through mud, searching rivers and waiting beside phones for the names of their loved ones.
The Bhote Koshi flash flood has shown us what it means to live beneath a rapidly changing cryosphere. Our glaciers are retreating, our frozen mountains are becoming increasingly unstable, and the rivers that generate our clean electricity can also carry destruction into communities below. We did not build our prosperity by burning generations of coal and oil. We contributed almost nothing to creating the climate crisis at this scale. But we are being forced to survive its consequences. The people whose bodies are being pulled from rivers did not cause this crisis. The families still waiting for thousands of missing people did not cause it. The children, farmers, workers and mountain communities who lost everything did not cause it.
So from the Himalayas, we ask the industrialised world: how many Himalayan bodies will be enough? How many mothers must wait for children who never return? How many villages must disappear before “climate justice” becomes more than a speech at another conference? Do not come to us only with sympathy after the bodies have been counted. Come with responsibility. Come with climate finance, adaptation, loss-and-damage support and the courage to cut emissions at the scale this emergency demands. We want climate justice. We want the right to survive in our own mountains. We want a world where being born in the Himalayas is not a death sentence for a crisis we did not create.
STORY | 49 TN yatris were on China side when disaster struck, missing: Chennai tour operator
As many as 49 yatris from Tamil Nadu, after completing the Kailash pilgrimage, were on the China side when the flash floods struck and they are among the missing, the owner of a travel firm who organised the yatra said here on Sunday.
READ: https://t.co/GFbNlPMAQg
@ANI And china is worried to deploy helicopters in the worst affected china Nepal immigration port where 500 ppl were there during landslide flood. Finally A small rescue team of around 15 ppl reached the spot only after 50 hours
#staysafe
भदौ १२, राती ०८:५४ बजे
जिल्ला प्रहरी कार्यालय रसुवामा चीन तर्फबाट प्राप्त सूचना अनुसार भोटेकोशीमा पुन बाढी बढेकोले त्रिशुली नदीको तटिय क्षेत्र (मुग्लिन सम्म) अर्को सूचना नआउदा सम्म उच्च सतर्कता सहित सुरक्षित स्थानमा रहन अनुरोध छ।
बाढी ��ुर्वानुमान महाशाखा
@NDRRMA_Nepal
Watching the horrible videos coming out of Nepal, one thing I’ve noticed is that when people are fleeing a flash flood, they invariably run downstream. Don’t do this! You can’t outrun it! Your ONLY chance to survive is to turn perpendicular and run up the hill.
@arivomkadaioffi Sir idha madhiri reliable hot box, which can maintain food hot for 3 to 4 hours veetuku Venum. So idha vida konjam Periya size anything can you recommend