Such an telling statement by @DineshKarthik during their second finals. He said that the language around the RCB camp was about winning another title, and not about defending their title.
It changes the team attitude from a defensive, 'have to try to stop others from taking our title,' mindset to an attacking, 'trying for another title' frame of mind.
It seems like just semantics, but it actually changes the way the whole team looks at what they are trying to achieve, It focuses on players daring to try and win again, instead of trying to defend what they already have.
Unpopular opinion may be… ஆனா சந்துல Pro DMK பேசற பெரிய ஐடிங்க.. சினிமா ரசிக சண்டைல பழகின வன்ம நக்கல் சர்காஸ ரிப்ளைஸ்/ டுவிட்களை அரசியல்ல பண்றது is more damaging. 🚶🏼♀️🚶🏼♀️
Unpopular opinion - எடப்ஸ் அண்ட் அதிமுகவ முடிச்சி விட அண்ணா அண்ட் உதய்க்கு underground dealing இருந்தாலும் ஆச்சர்யபட இல்லை. Whatever decision Edaps takes is gonna be a downfall for Admk.
Emotional @TVKVijayHQ paid his last respects to RB Choudhary who produced many family entertainers and mass blockbusters with him, he is instrumental in shaping up the actor turned politician’s career. Vijay also consoled his good friend @JiivaOfficial https://t.co/NtDnON19wj
யாரோட பழக்க வழக்கம் வெச்சிக்கிட்டா கழகத்துக்கு நாலு மிதி Extra விழுகுமோ, அவிங்க ஒவ்வொருத்தரையும் தேடி பிடிச்சு கூட வெச்சிக்கறதுல தான் புகழேந்தி ஐயா ஸ்பெஷலிஸ்ட்..🚶
It is shocking that despite TVK being the single largest party in the Tamil Nadu State Assembly Elections, the TN State Governor has not yet invited the TVK leader, Mr Vijay, to form the Government.
I demand that in the interest of Democracy, the Governor of Tamil Nadu immediately invite the TVK leader to form the State Cabinet and himself be invited by the Governor to be made Chief Minister and prove his majority on the floor of the Assembly.
எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.
அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்?
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ?
@mkstalin@Udhaystalin@DMKITwing@DMK_Chennai@arivalayam
TVK President Thiru Vijay has requested the Indian National Congress for support to form a Government in Tamil Nadu. He has spoken about drawing inspiration from Perumthalaivar Kamaraj as well, in his political mission.
The INC is clear that the mandate in Tamil Nadu is for a secular government that is committed to protecting the Constitution in letter and spirit. The INC is determined not to have the BJP and its proxies run the Govt. of Tamil Nadu in any manner.
Accordingly, the Congress leadership has directed the TNCC to take a final decision on Thiru Vijay's request, keeping in view the sentiments of the state reflected in the electoral verdict.
தனக்கு ஓட்டு போடும் போது அது முற்போக்கு மாநிலம் பெரியார் மண்....
ஓட்டு போடலனா பூமர் மாநிலம்.. தற்குறி...
உங்களுடை அரசியல் போதாமை யின் விளைவு தான் இது... சுய பரிசோதனை செய்யுங்கள் உப்பிஷ்
தவெகவின் வெற்றியை எதிர்பார்க்காத பலரும் ஏதோ உலகமே இருண்டு விட்டதாக பயம் காட்டுகிறார்கள். ‘நடிகனின் பின்னால் திரள்வதா?’ என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்கிறார்கள். இதே மாதிரியான பதட்டத்தை எம்ஜியார், ஜெயலலிதா வெற்றி பெற்ற போதும் நான் பார்த்திருக்கிறேன்.
திமுக வெற்றி பெற்றால் தமிழன் என்று சொல்வதற்கு மரியாதையாக இருக்கிறது என்றும், விஜய்யின் வெற்றி அவமானம் என்றும் சொல்வதை விட பெரிய மூடத்தனம் எதுவுமில்லை. இதே நபர்கள், ஒரு தலித்தை முதலமைச்சராகக் கற்பனை செய்வதைக் கூட அவமானமாக நினைப்பார்கள் என்பதே உண்மை. அதே நேரம், ஒரே குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது இன்னொரு பக்க உண்மை.
மக்களாட்சியில் வெற்றி பெற்றவரை நினைத்து மகிழ்வதற்கும் வருந்துவதற்கும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவரது செயல்களை நினைத்து தான் வருந்துவதா மகிழ்வதா என்று முடிவு செய்ய வேண்டும். இந்த நேரம் பெரியார் தேர்தலையும் அதில் வெற்றி பெற்றவர்களையும் எவ்வாறு எதிர் கொண்டார் என்பதையே நான் குறிப்பிட விரும்புகிறேன். திமுக தோற்க வேண்டும் என்று பிரச்சாரமே செய்திருந்த பெரியார், அக்கட்சி வெற்றி பெற்றதும், மிக இயல்பாக அவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னார்; திராவிடக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். இது தான் ஜனநாயக அரசியலை புத்திபூர்வமாய் எதிர்கொள்ள வேண்டிய முறை.
தவெக ஆட்சி அமைக்கிறது என்றால், அவர்கள் நல்லாட்சியை வழங்குவதற்கான வழிமுறைகளைச் சொல்வதும் காட்டுவதுமே இன்றைக்கு இருக்கிற பணி. அதை விட்டு விட்டு, அவமானம், ஆதரிக்கக்கூடாது என்றெல்லாம் புலம்புவது சிறுபிள்ளைத்தனம்.
-
எழுத்தாளர் டி.தருமராஜ் அவர்கள்
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க.வின் தலைவர் விஜய் அவர்களுக்கு
வாழ்த்து!
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதற்காக தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ