ஒரு வரலாற்று வழிகாட்டுதல் சம்பவத்தை பண்ணிட்டு தலைவர் சைலண்டா இருந்திருக்காரு...
இன்னைக்கு தான் ஓப்பனா உடைத்து பேசி இருக்காரு...!
தலைவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றிகள்..
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் இந்த சனிக்கிழமை நடைபெறும் கார் பந்தயத்தை, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
#CMVijay#Ajithkumar#Silverstone#MichelinLeMansCup