மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட வரலாற்று இடத்தில் உள்ள நினைவுத் தூணை மறைத்து அரசியல் பேனர்கள் வைப்பது வேதனையளிக்கிறது.
மாவீரர்களின் நினைவை மறைத்து எந்த அரசியலும் உயராது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.#Sivagangai#Tiruppathur@CMOTamilnadu
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பம��ு அளித்தவர்களுக்கான நேர்காணலில்,
சேலம் தெற்கு தொகுதியில் நமது கழக வெற்றி குறித்து தலைவரிடம் கலந்துரையாடிய போது... 1996 இல் திராவிட முன்னேற்ற கழகம் சேலத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி நமக்குக் கிட்டவில்லை, அதே சமயம் 2019 மற்ற���ம் 2024 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம்.
2026 இல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும் என நான் கூறினேன்.
எனது கருத்துக்களை மிகுந்த பொறுமையுடன் கேட்ட மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய்? என கேட்டார் .
தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செல்வாக்கு சேலத்தில் வளர்ந்து வருகின்றது.
நமத��� திட்டங்களின் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு மகளிர் உதவித் தொகை, விடியல் பயணத்திட்டம் இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் இப்படி ஒவ்வொரு திட்டங்களிலும் அந்த தொகுதி மக்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.
திராவிட மாடல் அரசின் வளர்ச்சி திட்டங்களும் செயல்பாடுகளும் சேலம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மற்றும் பல புள்ளி விவரங்களை கூறியது, அத்தனையும் பொறும���யாக கேட்ட நம் மாண்புமிகு தலைவர் அதற்கான பதிலையும் கூறினார்.
சமநீதி, சமூகநீதி கடைபிடிக்கின்ற ��ம் தலைவர், பாகுபாடின்றி அனைவரின் தேவைகளையும் புரிந்துகொள்பவர்.
கழகம் காக்கும் கருத்துக்கள் யாரிடமிருந்து வந்தாலும் அவர் அடிப்படைத் தொண்டராகவே இருந்தாலும்...... அனைவரையும் சமமென பாவிக்கும் குணம் தலைவருடையது.
ஒவ்வொரு தொண்டனுக்கும் மதிப்பளிக்கும் நம் தலைவரின் ஆட்சி தொடர அயராது உழைப்போம்.
நொடிகள், நிமிடங்களாய் மாறிப்போன இந்த கலந்துரையாடல் என் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்ற��கிப் போனது.
திமுக வெல்லும்!
திமுக கூட்டணி மட்டுமே வெல்லும்!!
@Udhaystalin @DuraimuruganDmk @KN_NEHRU @RSBharathiDMK @SalemRRajendran @Anbil_Mahesh @Dayanidhi_Maran @arivalayam @dmk_youthwing @dmksdwing
உலகத் தாய்மொழி நாளில் நம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை இழந்த மொழிப்போர்த் தியாகிகளை நினைவு கூர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் மொழித் திணிப்பு என்பது வெறும் மொழியை மட்டுமே திணிப்பது அ���்ல! அது பண்பாட்டுத் திணிப்பு. நமது தொன்மையையும் சமத்துவத்தையும் அழிப்பதற்கான முயற்சியே மொழித் திணிப்பு என்பதை உணர்ந்தவர்கள் நாம்.
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மொழித் திணிப்பு ஆதிக்கத்திற்கு எதிராக என்றும் போராடுவோம். தமிழ் உள்ளிட்ட அனைத்து மக்களின் தாய்மொழி உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.
தாய்மொழி வழி நடப்போம்! தாய்மொழிப் போற��றுவோம்!
#InternationalMotherLanguageDay
இன்று பிறந்தநாள் காணும் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பயணம் என்பதை உறுதியாக நம்புகிறார். இந்த முன்னோக்கிய பார்வையை முன்னிறுத்தி, அவர் ருமேனியாவின் கான்ஸ்டான்சா நகரிலுள்ள ஒவிடியஸ் பல்கலைக்கழகத்தில் (Ovidius University in Constanța, Romania) தனது பிந்தைய முனைவர் (Post-Doctoral) ஆய்வை மேற்கொள்ளும் உயர்ந்த குறிக்கோளை கொண்டுள்ளார். சர்வதேச அகாடமிக் சிறப்பும், ஆராய்ச்சி ஒத்துழைப்பும் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம் அவரது அறிவியல் கனவ���களை விரிவுபடுத்தும் விதமாக திகழ்கிறது.
அவர் மேற்கொள்ள விரும்பும் ஆய்வு — பள்ளி மாணவர்களின் அறிவாற்றலை உடற்கல்வி செயல்பாடுகள் எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்யும் ஒரு கலப்பு செயற்கை நுண்ணறிவு (Hybrid AI) மாதிரி உருவாக்கம் — என்பது முற்றிலும் புதுமையானதும், அறிவியல் துறையில் கவனம் ஈர்க்கக்கூடியதுமான முயற்சியாகும். மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைய���ம் கல்வி மற்றும் உடற்கல்வி அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் இந்த ஆய்வு, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியில் உடற்கல்வியின் தாக்கத்தைக் குறித்து புதிய பார்வைகளை உலகிற்குக் கொண்டு வரக்கூடிய திறனுடையது.
இந்த ஆய்வு முயற்சி முன்னெப்போதும் இல்லாத புதுமை மற்றும் படைப்பாற்றல் நிறைந்ததாக இருந்து, இன்றைய கல்வி துறையின் தேவைகளுக்கும் எதிர்கால நோக்குகளுக்கும் சிறப்பாகப் பயன்படும���. தொழில்நுட்பம், கல்வி மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த ஆராய்ச்சி, முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் முன்னோடி மற்றும் முன்னேற்றமிக்க சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
#HBDDrAnbil
வெறும் படத்தின் பெயரினை மட்டும் ஜனநாயகன் என்று யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் உண்மையான ஜனநாயகன் மாரி செல்வராஜ் இவர் தான்!
இயக்குனர் ஒரு படைப்பு கொடுப்பார்,
ஆனால் இவர் வாழ்வையே ஒரு படைப்பாக்கினார்.
உண்மையான ஜனநாயகன் @mari_selvaraj நீர் வாழ்க.....
@Udhaystalin
@babu2577@actorvijay திரை மேடையில் பழகியவர், அரசியல் மேடையில் கதாபாத்திரம் புரியாமல் பொய்கள் பேசுகிறார்.
மக்கள் மத்தியில் அது நகைச்சுவை நிகழ்ச்சியாகவே மாறி விட்டது. சிரிப்பையே பரிசாக பெறுகிறார்.
@PttvNewsX அறிவியல் பக்கம் பார்த்தால் எந்த கிரகணமும் தீமை அல்ல.
இதுதான் அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு. திராவிடத்திற்கும் சனாதனத்திற்கும் உள்ள வேறுபாடு.
இதை அறிந்து கொள்ளவே எங்களுடைய பெரியார் பகு��்தறிவை கொண்டு வந்தார்.
"தமிழும் சமூக நீதியும் சொற்களாக அல்ல, ஒரு மனிதராகவே வாழ்ந்தவர்…அவர் தான் கலைஞர்"
ஒளி தேடும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும்,
நியாயம் தேடும் ஒவ்வொரு மனிதனின் வரலாற்றிலும்,
தொடர்ந்து வாழும் "தமிழினத் தலைவர் கலைஞர்" அவர்களின் மறைவினை நினைவுகூரும் இந்நாளில்,
என் நெஞ்சம் கனிந்து நிற்கிறது.
கலைஞர் அவர்கள் எனக்கு தலைவர் மட்டுமல்ல,
ஒரு தலைமுறை வாழத் தைரியம் கொடுத்த தந்தை.
அவருடைய ஒவ்வொரு ஆற்றல், என் பொது வாழ்க்கையின், பயணத்திற்கு அடித்தளம்.
அவரது எழுத்துக்கள் தமிழ் பண்ப���ட்டின் ஆதாரம்.
அவரது ஆட்சிகள் சமூக மாற்றத்தின் அடையாளம்.
மண்ணையும் மனிதனையும் சமமாக நேசித்தவர், தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர்.
இன்று அவர் இல்லாவிட்டாலும்,
அவரின் பார்வை உள்ளபடியே,
நாம் இன்று பேசும் மொழியில்,
நாம் நடைபோடும் பாதையில்,
அவரது சுவாசம் நனையாமல் பசுமையாகவே நிற்கிறது.
“நான் உயிருடன் இருக்கிறேன்” என்றவர்..
நிச்சயமாக, உண்மையே…
ஏனெனில் அவர் வாழ்ந்த தமிழும்,
அவர் வாழ்த்திய சமூக நியாயமும் இன்னும் உயிருடன் இருக்கின்றன.
இந்த நெஞ்சின் வலியிலும் நன்றியும் கலந்த,
ஒரு இரங்கல் அல்ல இது…
ஒரு தலைமுறையின் உணர்வுப் பதிவு.🙏
@mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @Dayanidhi_Maran @Gowthaman2016 @arivalayam @dmksdwing
#KalaignarForever
நம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் நம் மண், மொழி, மானம், காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம்.
#ஓரணியில்_தமிழ்நாடு
@Udhaystalin வெற்றிக்��ுப் பிறகு மட்டும் அரங்கம் கிடைக்காது, வெற்றிக்கான பயணத்திலும் அரங்கம் அமைய வேண்டும் என்ற உங்கள் சிந்தனை – தமிழகம் வாழ்த்தும்.
Para Sports Arena-க்கு வழிகாட்டிய துணை முதல்வர் ககு அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கம்.🙏🙏🙏🌄
"ஆடித்தள்ளுபடி சீசனில் சிலர் கட்சியையே தள்ளுபடியா விற்றுவிட்டார்கள் போல. அதிமுக கடையின் latest salesman எடப்பாடி.
புதிய ஆடைகள், பழைய கொள்கைகள்... ஆனா எடப்பாடி மட்டும் அதிமுகவை 'ஆடித்தள்ளுபடி'ல போட்டிருக்காரு. வாடிக்கையாளராக யாரை தேடுறாரோ தெரியவில்லை.
@puthiyathalaimu@news7tamil
கல்வி: சமத்துவத்தின் சாவி
ஒரு குடும்பத்தின் நிலைமையை மாற்றும் ஒரே சக்தி கல்வி தான். இளைஞர்கள் உயரக் காரணம் கல்வி தான். அதனால்தான்:
ஓர் அரசு பள்ளி,
ஒரு பொது கல்லூரி,
ஒரு மருத்துவக் கல்வி நிலையம்
எல்லாம் ஒரு குடியரசின் இழைக்கப்பட்ட சமூக வளர்ச்சியின் அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன.
நம் எதிர்காலம் உருவாகும் இடம்தான் கல்வி நிலையம். அதை கட்டியதற்காக அரசியலில் குற்றமாகப் பேசுவதே பெரிய குற்றம்.
சமூக நீதி: மக்கள் கல்வி பெறும் உரிமை.
அறநிலையத்துறையின் surplus fund மக்களுக்கு பயன்பட வேண்டுமே தவிர, பூஜை மட்டுமே செய்யப்பட வேண்டுமென்று யாரும் கட்டாயம் விதிக்க முடியாது
அதுவே Dravidian movement-இன் அடிப்படையும்!
பெரியார்,
அண்ணா,
கலைஞர்
இவர்கள் அனைவர��ம் கல்வியை ஒரு புரட்சிகர ஆயுதமாகவே பாவித்தனர். அதையே தொடர்ந்து, தலித்துகள், கிராம மக்கள், முதன்முதலாக கல்லூரி அடியெடுத்து வைக்கும் குடும்பங்களை உயர்த்தும் செயலாக இந்தக் கல்லூரி இருக்கிறது.