Happy birthday dear sir❤️🙏🏻 wishing you a great year ahead with unlimited happiness,prosperity & great health. Love you my sir. Thank you for everything, I’m where I’m because of your kindness and love. #HappyBirthdayAjithKumar sir ❤️🙏🏻
தஞ்சாவூர்ல குழந்தைகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு காட்சியாக #GoodBadUgly படம் திரையிடபட்டு இருக்கிறது படம் பார்த்த அனைவரும் ரொம்ப மகிழ்ச்சி
இதை ஏற்படுத்தி கொடுத்த @sunramanathan_ & @vetriesquare அவர்களுக்கு ���ல ரசிகர்கள் சார்பாக நன்றி ....
ராஜன் : விஐய் கூடுன மாதிரி ஒரு கூட்டம் அஜித் கூட்டின விஜய் கூட்டதை விட அதிகமாக மக்கள் வருவாங்க அவ்வளவு ரசிகர்கள் இருக்காங்க அஜித் ரசிகர்களை சந்திச்ச கோயம்புத்தூர் விஜய் கூட்டுன கூட்டம் ஒண்ணுமில்லா போகும் ........
#AjithKumar 💥💥