தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தையடுத்த தாராசுரத்தில், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் மருத்துவர் அய்யா அவர்களுடன் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தையடுத்த தாராசுரத்தில், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் மருத்துவர் அய்யா அவர்களுடன் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!
மதுரை மாவட்டம் - மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, அரிட்டாபட்டி மற்றும் வல்லாளப்பட்டி கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பொது மக்களை சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன உரையாற்றிய போது.!
'அம்மா வேணாம்மா உங்க கால்ல விழுந்து கேக்குறேன் ஸ்கூல மூடாதீங்க ப்ளீஸ்...' சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்ந���லைப்பள்ளியை மூடப்போவதாக தகவல் வெளியானதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தினரின் காலில் விழுந்து கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ
#Salem | #School | #ParentsProtest | #PMKMLA | #PolimerNews
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? 800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும்
இயங்காதது ஏன்? ரூ.41,000 கோடி கட்டண உயர்வுக்குப் பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்?
@CMOTamilnadu#AdaniStalinSecretMeet
2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நிதியாண்டு முடிந்து 8 மாதங்கள் ஆகியும�� இன்று வரை மின்வாரியத்தின் லாப-நட்டக் க��க்கு வெளியிடப்படவில்லை. அதற்கான காரணம் என்ன?
#AdaniStalinSecretMeet
#Adani
கடந்த ஜூலை மாதம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 4.83% மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட்டது. அதன் மூலம் அரசுக்கு ரூ.41,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும். அதனால் நடப்பு நிதியாண்டில் மின்வாரியத்திற்கு ரூ.30,000 கோடிக்கு ��ாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை மின்வாரியம் தொடர்ந்து இழப்பில் தான் இயங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம் என்ன? கட்டண உயர்வின் மூலம் கிடைத்த வருவாயை கரையான் அரித்ததா, அணில்கள் தின்றனவா?
#AdaniStalinSecretMeet
#Adani
தமிழகத்தின் சராசரி மின் தேவை 21,000 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி வெறும் 4,332 மெகாவாட் மட்டும் தான். தமிழகத்தின் மொத்த மின் தேவையில் ��ந்தில் ஒரு பங்கு மட்டுமே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஐந்தில் நான்கு பங்கு மின்சாரம் அதிக விலை கொடுத்து தான் மத்தியத் தொகுப்புகளில் இருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கப் படுகின்றன. தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை செயல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருந்திருக்காது.
#AdaniStalinSecretMeet
#Adani
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் ���னல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பத்தாண்டுகளில் ஒரே ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட அனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
#AdaniStalinSecretMeet
#Adani