For last few years I didn't experience this trolley collection gang outside arrival of Trichy airport, but today this gang came again and started asking for money as they claim that they are in charge of trollies. Quite annoying! 😡@AAI_Official@aaiTRZairport
@NewsTamilTV24x7 சிமெண்ட் தொட்டியை எப்படி கையால் இழுத்து சேதப்படுத்த முடியும்....!
உண்மையான பின்னணி என்ன ?
மோசமான கட்டுமானத்தை எக்ஸ்போஸ் செய்யாமல் கையால் அதை தள்ளிவிட்டு பாதிப்பை தடுக்கும் ஒருவரை சைக்கோ என்று எப்படி சொல்ல முடியும்....?
This picture epitomises how I’m feeling right now. So many words but can’t find the right ones to express what yesterday meant to me but I will, and I will share them, but right now I’m basking in a dream come true for a billion of us. ❤️🏆
"தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள்.
தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! " என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
Fantabulous performance from @ChennaiIPL!
The kings have roared back.
Congratulations to each and every #CSK player and fans across the globe on winning the #IPL trophy for the fourth time.
Chennai is waiting #AnbuDEN for @msdhoni to celebrate this victory! #Yellove#IPLFinal
#Breaking || ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது டாடா குழுமம்
ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
#TATA | #AirIndia