முதலில் தணிக்கை குழு அடுத்து மறு ஆய்வு குழு அதற்கடுத்து தேர்தல் ஆணையம் அதற்கு அடுத்து நீதிமன்றம், பாராளுமன்றம் ..... என்று எல்லோரும் படத்தைப் பார்த்து சான்றிதழ் வழங்கிய பின் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க நாம இரண்டு பேர் மட்டும்தான் இருப்போம் 😄
பயணம் செய்ய தகுதி இல்லாத பயணச்சீட்டை வழங்கிவிட்டு அதை அவர்களே ரத்து செய்துவிட்டு அதற்கு என்னிடம் இருந்து கட்டணமாக ஒரு தொகையை எடுத்துக் கொள்வது மிகப்பெரிய பகல் கொள்ளை
கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் விகடன் இதழ்கள் அனைத்தையும் இணையத்தின் மூலாமாகவே வாசித்து வருகின்றேன். மோடியை விமர்சித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் காரணமாக நேற்றிலிருந்து மத்திய அரசு விகடன் இணைய தளத்தை முடக்கியுள்ளது. விகடன் plus இதழில் அந்த கட்டுரை வந்துள்ளது.
Eureka Forbes speed of clearing customer complaints is astonishing. Booked a service request on Dec 3rd, technician allocated on Dec 5th, till now the service is not attended. The interesting part is both the customer and the service centre are located in T. Nager area.