திராவிடம் என்ன செய்தது என்று எந்த புரிதலும் இல்லாமல் இங்கு கருத்து பகிர்ந்து கொள்ளும் பலரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் !! #தெற்கிலிருந்துஒருசூரியன் ❤️ #கலைஞர் ❤️
There is a reason they targeted Senthil Balaji , Velu and Ss Shivashankar !
Now that Karur MLA has resigned , and by elections for 6 constituencies upcoming !
These 3 MLA’s would be the DMK go to persons to drive the ground mobilization’s of the DMK !
The BJP and the governor are hand in glove with the TVK in this drama !
கட்டணம் குறைவாக வைத்தால் புத்தக வெளியீடு, கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் அவை இளைஞர்களை உருப்படத் தூண்டுபவை. இப்ப லாபநோக்குள்ள நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கட்டுபடியாகும் விதத்தில் மாத்திட்டானுக. தமிழ்நாட்டின் தற்குறிகள் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்வது ஒன்றே அதிகாரத்தை தக்கவைப்பதற்கான வழின்றதுல தெளிவா இருக்கானுக.
CM Vijay breaches his oath of secrecy!
Serious questions emerge concerning the presence of Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy at Cabinet meetings, review sessions, and other high-level Government deliberations held by Hon. Chief Minister Thiru C. Joseph Vijay.
Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy, both from Andhra Pradesh are close aides and friends of Thiru C. Joseph Vijay, the CM of Tamil Nadu. It is not clear what official positions they hold in the Government but they have been alloted with a chamber near to the Chief Minister’s chambers at the Secretariat.
If they are not Government servants, in what capacity are they attending highly confidential meetings where secret documents are circulated?
The Hon’ble Chief Minister has sworn an oath of secrecy. Involving these individuals raises serious concerns regarding compliance with constitutional norms, the Rules of Business, and his oath of secrecy.
Let the Hon. CM reveal the official designations of these two individuals and tell the public under what authority they are attending cabinet meetings and issuing directions to officials!
#Vijay #JohnArockiasamy #BreachOfOath #TVK #TVKFails
1. கைக்குழந்தைக்கு பாராசிட்டமால் கூட சிரப்பாகதான் கொடுப்பார்கள். மாத்திரை கொடுத்த மருத்துவ சிகாமணி யார்?
2. க்ரஷ் பண்ணி தண்ணில கலந்து கொடுப்பதற்கு கொகைன் ஸ்னிப்டிங் ஸ்டைலில் லைன் ஆக்கும் தேவை என்ன?
3. மாத்திரையை நசுக்க கிரெடிட் கார்டு.. அந்த ஐநூறு ரூபாய் நோட்டு எதற்கு? சுருட்டி மருந்தை மூக்கில் உறியச் செய்யவா?
4. மேற்படி வீடியோவில் குழந்தை எங்கே? குழந்தையுடன் அதே மேட்சின் போது எடுத்த வேறு புகைப்படத்தை வெளியிட்டால் நம்பகத்தன்மை கிடைக்குமே?
Fact Check for fun:
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
#CMVijay | #AdhavArjuna | #StartRunStopDrugs
எந்த இடத்திலும் குழந்தையே இல்லாத வீடியோ.
'Close friends' என்கிற மோடில் போடப்பட்ட வீடியோ.
வீடியோவுக்கு 'Thug Life' என்று caption.
ஆனாலும் எல்லாரும் நம்புங்க. அந்த வீடியோவில் அமைச்சர் கில்லி சரத், குழந்தைக்கான மாத்திரையைத் தான் பொடியாக்கிக் கொண்டிருந்தார், அது போதைப்பொருள் அல்ல என்று.
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
Hon Min @Keerthana4VNR
ஆந்திராவின் அமைச்சர் திரு @naralokesh உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று பதிவு செய்து இருக்கிறார்
ஆந்திராவுக்கு சென்ற எந்த ஒரு முதலீட்டாளரும் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எவ்வித புகாரின் காரணமாக வரவில்லை. திமுக அரசுடன் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா அரசுக்கு பெரும் சவாலாக இருந்ததை பதிவு செய்துள்ளார்
இன்று முன்னாள் அமைச்சர் @TRBRajaa அவர்கள் இவ்வாறு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து தமிழ்நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்
இனி வரும் காலங்களில் ரீல்ஸ் உலகை வெளியே வந்து, நீங்கள் வகிக்கும் பதவிக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
நன்றி.!
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் நிதியை வழங்காமல் இருப்பது குறித்து பேசாமல் இருந்ததை டெல்லி பாஜக தலைமை வெகுவாக ரசிக்கிறது
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் எந்த ஒரு தவறுகளையும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டாமல் கடந்து போவதையும் பாஜக தலைவர்கள் ஆழமாக ரசிக்கிறார்கள்
Harsh Truth - தமிழ்நாடு அரசியல்
தலித் குடியிருப்புகளில் காலியான திருமாவின் மவுசு
திமுகவிற்கான பாரம்பரிய தலித் ஓட்டுகள் இளைஞரணி பொறுப்பாளர்கள் மாவட்ட ஒன்றிய து.செயலாளர்கள் ஒரு பக்கம் ஓட்டுவங்கியாக இருக்க
எம்.ஜி.ஆர் சினிமா பிம்பத்தில் ஏமாந்து சிக்கித்தவித்த தலித் சமூகத்தின் மீதி பாதியை திருமா 30 வருடங்களாக அரசியல் படுத்தி அறுவடை செய்து வைத்திருந்தார்
அந்த ஓட்டுவங்கியை மீண்டும் சினிமா பிம்பத்திற்காக தமிழ்நாட்டின் தலித் சமூகம் விஜய்யிடம் அடகு வைத்திருக்கிறது.
Survival of the fittestதான் இனி விசிகவின் எதிர்கால அரசியல்
சின்னம் பார்க்காமல் வேட்பாளர் பார்க்காமல் அதே சினிமா பிம்பத்தில் விஜய்க்கு ஓட்டை குத்திய ஜாதி இந்துக்கள் விஜய்க்கு எதிராக ஓட்டை குத்த தயாராகுகிறது
அது எந்த பக்கம் சாயும் என்பது வரும் தேர்தல்களில் தெரியும்
அண்ணாமலை வருகை இருப்பதால் இந்த ஓட்டுவங்கி நிலைக்குமா இல்லை மாறுமா என்பதை அறிய இன்னும் தமிழ்நாட்டுக்கு trail and error basisல் இரண்டு அல்லது மூன்று தேர்தல்கள் தேவைப்படும்.
கம்யூனிஸ்ட்கள் சங்கங்களோடு சுருங்கி விடுவார்கள்
வருங்கால அரசியலில் இடதுசாரிகளின் தாக்கம் குறைந்து வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்
இதில் திமுக மட்டுமே வழக்கம் போல தனக்கான எல்லா சமூக வாக்கு வங்கி பிண்ணனியை பலமாக கட்டமைத்து தப்பி பிழைக்கும் மீண்டும் ஆட்சியையும் பிடிக்கும்
சிறுபான்மை வாக்குகள் இஸ்லாமிய திமுக என்றும் கிறுத்துவ தவெக என்றும் பிரிகிறது
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜாதி இந்துக்களும், ஒட்டுமொத்த தலித் சமூகமும் எம்.ஜி ஆர் era போல் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்
Simple ah சொல்லனும்னா தமிழ்நாடு தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது.
AP Minister @naralokesh : I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
The Department of Information and Public Relations is a government department. While it’s part of their job to post speeches of Hon. CM & Ministers on social media, the captions being added by the DIPR are political attacks on the opposition & MLAs.
These kind of political statements by a government department is unprecedented and does not bode well for parliamentary democracy.
There’s is a difference between party and government. Hope the bureaucrats don’t blur this line in a new found frenzy to please the new CM.
Hon’ble CM @actorvijay , stop using @TNDIPRNEWS as your personal PR agency. Is this the effect of @Jagadishbliss being your private secretary in the CMO?
DIPR runs on public exchequer, don’t go down this Route.
We will take legal action if it continues and hold those responsible to account!
If this was during DMK rule earlier, same person would have written:
Govt promoting alcohol culture, destroying youth, increasing TASMAC dependency.
Now suddenly it’s revenue strategy ah? Convenient journalism 👏
Our state rights are comprised and you as a fan girl keep elevating Vijay. What is wrong with us calling you as Ghilli media? And don’t cry that we are DMK trolls.
Not one day you behaved as a journalist and let us know what kind of explosive journalism you did. Shame on you
My in-depth article on how Tamil Nadu finances fared from 2011-2026. And how debt is directly proportional gdp of a country / GSDP of a state.
The white paper presented today was unfortunately just a “white paper”.
If a govt expects bureaucrats to run the finance Minsiter it is bound to fail miserably, it’s not within the skill sets of IAS to understand economics or finance, a world bank official I recently met in London was cribbing about an ias officer in Tamil Nadu , his arrogance and poor understanding of finance, and, how it affected the state.
The real question is: debt-to-GSDP ratio, fiscal deficit %, inherited debt, interest burden, and what the borrowing was used for.
DMK inherited around ₹4.8 lakh crore debt in 2021, while AIADMK’s 2016–2021 debt rise was reported as 128%. DMK’s rise was reported lower at 93%. So “highest absolute debt” is selective arithmetic, not a financial diagnosis..
A simple google search pothum ..
but tvk payroll demanded only this narrative ..
so tvk pay roll journalist just posted this .
Exposing TVK’s fiscal panic! 💥
1️⃣ ADMK left ₹4.85L Cr debt post-COVID.
2️⃣ Center slashed TN's tax share (7.9% to 4.079%), robbing us of ₹3.17L Cr.
Yet, DMK kept TN’s Debt-to-GSDP ratio stable at 28.2% in 2026 (down from 29.1% in 2021). That is real financial management! 📉