@TheScootyGirl1@zeenivazan 2019 இடைத்தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள உதவிய பொ���ுது அப்போ ஜாதி ஓட்டு இனிதாத?
குறிப்பு பெட்டி வாங்கிய போதும் விளக்கு பிடித்தவர் இவர் தான்
@zeenivazan ஆமாம் பாமக எடுத்த தவறான முடிவுகள் 2019 இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளித்து ஆட்சியை தக்க வைத்துக்கொள் உதவியது 2021 ஆண்டு கூட்டணி வைத்தது 2026 கூட்டணி வைத்து செத்து போன அதிமுகவிற்கு உயிர் கொடுத்தது இவை எல்லாம் பாமக எடுத்த மிக பெரிய தவறான முடிவுதான்
@VGPS1978@Padayachee_18 2019 நடந்த இடைத்தேர்தலில் பாமக ஆதரவில் தான் அதிமுக தான் ஆட்சியை தக்க வைத்தது இதையும் மறந்துவிட கூடாது எப்போ பார்த்தாலும் இதை சொல்லிகிட்ட தெரியுறோம்....
@NavaneethanNj முதலில் அதிமுகவே பாமகவிற்கு உன்னமையாகவே இல்லையே பாமக காரன் அதிமுகவிற்கு வோட் அளித்திருக்கிறார்கள் ஆனால் அதிமுக காரன் பாமகவிற்கு வோட் அளிக்கவில்லை நீங்க விஸ்வாசத்தை பற்றி பேசலாமா கோபால் பாமக தயவால் அதிமுக 36 தொகு��ி வெற்றி பெற்றது ஆனால் அதிமுக தயவா பாமக வெற்றி தொகுதி எத்தனை????
@jaganSivan63 முதலில் அதிமுகவே பாமகவிற்கு உன்னமையாகவே இல்லையே பாமக காரன் அதிமுகவிற்கு வோட் அளித்திருக்கிறார்கள் ஆனால் அதிமுக காரன் பாமகவிற்கு வோட் அளிக்கவில்லை நீங்க விஸ்வாசத்தை பற்றி பேசலாமா கோபால் பாமக தயவால் அதிமுக 36 தொகுதி வெற்றி பெற்றது ஆனால் அதிமுக தயவா பாமக வெற்றி தொகுதி எத்தனை????
தேர்தல் உடன்படிக்கைடா அது அமைச்சர் பதவி. உங்கள மாதிரி சமயம் பாத்து முதுகு குத்திட்டு வா��்குனதில்ல
நாங்க திமுக கூட்டணியிலே இருந்துட்டு தினமும் ஆட்சில இது குறை இது குறைனு அறிக்கை விடுவோம். முதுகு குத்துனதுக்கு அப்புரம் மேட மோட்டு கண்ண கசக்கிட்டு ஒப்பாறி வக்கமாட்டோம்.
என்ன @draramadoss அவர்களே தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி பெட்டிகள் வாங்கு நீங்க எல்லாம் விமர்சனம் செய்றீங்க😂😂
உங்க அப்பா ஒரு படி மேலே திராவிட கட��சிகளுடன் கூட்டணி வைத்தால் பெற்ற ***** *** உறவு வைத்தாக சொன்னார் உங்க அப்பா பிள்ளை நாடகம் ஊர் அறிந்தது பெட்டி மணி 😂😂😂