இப்படி ஒரு புத்தகத்தை போட்டு காக்கா முட்டை படத்தில் நாய்க்குட்டியை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்க முனைவது போல் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சிதவர்கள் தான் திமுக .
விஜய் அவர்களை இந்தியா முழுவதும் மக்கள் விரும்புவதை எப்படி ஏற்று கொள்வார்கள்?
தளபதி என்பதை ஜாதி பெயர் என்று நினைத்து கொண்டு கொண்டாடுகிறார்கள் வட மாநிலத்தவர்கள் என்கிறார் நெல்சன் சேவியர்.
எனக்கு தெரிந்த வரை இந்தியாவில் அப்படி ஒரு ஜாதி பெயர் இல்லவே இல்லை .
ஒரு பேச்சுக்கு நெல்சன் உளறியதை சரி என்று வைத்து கொண்டாலும்,
ஷர்மா ,பண்டிட்,ப்ரொகித், மோடி,படேல் போன்றவைக்கு சம்பந்தமே இல்லாத தளபதி என்கிற தெரியாத பெயரை கொண்டவரை ஏன் நேசிக்க வேண்டும்?
அப்படியே பார்த்தால் ஸ்டாலின் என்கிற பெயரை என்னவென்று ஏற்று கொண்டார்கள்?
லாஜிக் மயிரளவிற்கு கூட இல்லையே?
If Vijay is already getting 9% in a survey asking who is best suited to be the PM of India, then the Vijay wave is no longer confined to Tamil Nadu. 🔥💥
It’s starting to spread across India. Something BIG is brewing. 🇮🇳
அமைச்சர் வன்னி அரசு சின்ன தத்தியை கதற விடுகிறார் 🔥
ஆட்சி மாற்றத்தை விரும்பல நடைமுறை மாற்றத்தையும் விரும்பல 👌
சட்ட மன்றத்தில் சினிமா பற்றி மட்டும்தான் பேச தெரிகிறது 🤦
ஒரு இடத்தில் கூட திரு விஜய்காந்த் பற்றி தவறாக விஜய் பேசியதில்லை பல இடங்களில் அது அரசியல் வந்த பிறகு கூட அவரை பற்றி புகழ்ந்து தான் விஜய் அவர்கள் பேசி இருக்கிறார்.
சம்மந்தமே இல்லாமல் முதல்வர் விஜயை விமர்சிக்கிறான் இந்த பிரபாகரன்....அதை கேட்க துப்பில்லை... கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டு தகுதியை பத்தி பேசுறியா டா...
உண்மையை சொல்லணும்னா அரசியல்ல இவன் அப்பன் ஒண்ணும் பெருசா கிழிச்சது இல்லை,
செத்ததுக்கு அப்புறம் பாவம் பார்த்து எல்லாரும் நல்லவன்னு சொன்னாங்க
அதை கெடுக்க வந்திருக்கான் இவன்
TASMAC - Strike
The @TVKVijayHQ govt should have shown these corrupt staff the door long ago. Instead, it continues to pamper them. Many are well settled, owning ₹2–3 crore houses after pocketing an extra ₹10 on every bottle and now they want permanent jobs, higher salaries and pensions too. What a reward for organised extortion!
@CMOTamilnadu@VigneshTvkCbe
இந்த பூமியில், மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும். !
நேபாளத்தில் நடைபெற்ற “GLOF” , அதாவது பனிமலைகளினால் ஏற்பட்ட ஏரியலிருந்து ஏற்பட்ட வெடிப்பு் ஏற்படுத்திய பெருவள்ளம் அந்த நாட்டை புரட்டிபோட்டுள்ளது.
இது ஏன் நிகழ்ந்தது, இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இன்று @poovulagu இணையத்தில் வெளிவரும்
ஆனால் இந்த பெருவெளலளம் ஏற்படுத்திய துயரம், நிலைகுலைய செய்துவிட்டது. இதுவரை எவ்வளவு மனித உயிர்களை நாம் இழந்திருப்போம் என தெரியாது, 100 தமிழர்களை காணவில்லை என தரவுகள் சொல்கின்றன.
இதுவரை 19 பெரிய பாலங்கள் உடைந்து நொருங்கிவிட்டன, 40 கிமீ சாலைகள் காணாமல் போய்விட்டன, 13 புனல் மின்நிலையங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இவையனைத்தும் தவறான இடத்தில், தவறான வகையில் கட்டப்பட்ட கட்டுமானங்கள்.
மேற்சொன்னவற்றை கட்டியது எல்லாம் பொறியாளர்கள்தான், இமையமலைகள் காலத்தால் மிகவும் இளமையான மலைத் தொடர்கள், அதனால் அங்கே எந்த மாதிரியான கட்டுமானங்களை கட்டவேண்டும், எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தெரியும்.
ஆனால் அமெரிக்காவின் மலைகளை பாருங்கள், சீனாவின் மலைகளை பாருங்கள் என்று மற்ற இடங்களில் நடைபெற்ற கட்டுமானங்களை காப்பி அடிக்க எடுத்த முடிவின் விளைவே இந்த துயரம்.
அதோடு இப்போது உலகம் “மனிதர்களால் உந்தப்ட்ட யுகத்திற்குள்”(அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை) செல்ல ஆரம்பித்து விட்டது.
இந்த பூமியில் மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும்.
இந்த காலகட்டத்தில் “Climate Resilient Infrastructure” என்பது மட்டுமே நமக்கு தேவை!
Rest can wait!
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
#Nepal #NepalGlof #Glof
If Lok Sabha elections were held today!
The voting pattern will be like this 👇.
Vote share
TVK+ 41.2%
NDA 36.8%
DMK/CJP+ 16.6%
OTH 5.4%.
Seat share
TVK+ 31
NDA 8
DMK/CJP+ 0
OTH 0.
You want to continue building the metro to #Parandhur, @sumanthraman?
Yeah, it is a thoughtful idea, so people could travel & see where is Parandhur and why the airport is cancelled, it could work like historical tourist place.
All thanks to @TVKVijayHQ.
ஜெயலலிதா ஆட்சியில்கூட முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருந்தாங்க…
கருணாநிதி ஆட்சியில்தான் முஸ்லிம்களின் உயிருக்கு ஆபத்து வந்துச்சு.
3.5% இடஒதுக்கீட்டைக்கூட அவரா கொடுக்கல… நாங்களா கஷ்டப்பட்டுப் போராடித்தான் வாங்கினோம்ன்ற மாதிரி சொல்லிருக்காரு.
உன்கிட்ட பதில் இருக்காடா, எச்ச கொத்தடிமையே? @AlimAlbuhari@jawahirullah_MH Thanks bro😝