பிறிதொரு சந்தர்ப்பத்தில் தீர்த்துக் கொள்ளலாம் என ஒத்திவைக்கப்பட்ட வன்மம், நாளடைவில் நீர்த்துப் போகுமாயின் நீ நல்லவன்! | Random IT guy | Biker | Rising Sun🌄
அமைச்சர் ஆதவ் - விவசாயிகளுக்காக பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து!
அமைச்சர் கீர்த்தனா - பரந்தூரில் கையகப்படுத்திய விவசாய, இதர நிலங்கள் மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்!
@Michel_Offl First you sold Palani temple property now you call Lord Murugar in a disgusting name. Looks like this is encouraged by the Christian CM and his ministers and bureaucrats from his community
JCD is actually shielding Vijay and his brain rot team from the exhausting burden of being constantly recognized for their extraordinary brilliance in the assembly
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் அரசை நோக்கி கேட்க விரும்புகிற கேள்விகளை பேரவைச் செயலாளருக்கு ஓரிரு நாள் முன்பாகவே அனுப்பிவிடுவார்கள்.
குறைந்தபட்ச பதிலையாவது துறைமூலம் தயாரித்து ஒருங்கிணைத்து அதிகாரிகள் துறைசார் அமைச்சர்களுக்கு அனுப்பிவைப்பார்கள். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய கேள்விகளுக்கான உரையும் தயாராக அவர் டேபிளில் இருக்கும்.
விரிவான பதில் தயாரிக்க காலம் இல்லாதபோது, பரிசீலனையில் உள்ளது-நடைமுறை சாத்தியமில்லை-எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது- நிதிச் சிக்கல் காரணமாக ஒத்திவைப்பு இப்படியாவது ஓரிரு வரிகளிலாவது பதிலளிப்பார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, தொடர்பே இல்லாத வேறு ஒரு அறிவிப்பை முதலமைச்சர் பதிலாக சொல்வது ஆச்சரியமாக உள்ளது.
அதிர்ச்சியாக உள்ளது. முதலமைச்சரின் பதில் எதிர்க்கட்சிகளின் கேலிக்கு உள்ளாவது ரசிக்கும்படி இல்லை.
ஆளுங்கட்சி- Bureaucrats இடையிலான உறவு சுமூகமாகத்தான் இருக்கிறதா ?