2 மாசம் கூட படம் ஓடல.. 1 வருஷம் எப்படி ஓடும்?
Insta ரீல்ஸ் Fake narrative செட் பண்ணி ஓட்டு வாங்கினது இப்ப வெட்ட வெளிச்சமா ஆகிட்டு இருக்கு 😂😂😂
@mkstalin@arivalayam நீங்க மாநிலத்தின் நலனை கையில் எடுத்து பாஜக அரசுடன் மோதுங்கள். நமக்கு நம் மாநலம் மொழி கலாச்சாரம் கல்வி தொழில்
ஒன்றிய பா.ஜ.க அரசு மெட்ரோ நிலையங்களை மூடுவது போல, அவர்களின் தமிழ்நாட்டு அமைப்பான த.வெ.க மெரீனா கடற்கரையை மூடியிருக்கிறது.
மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடுவது கூட உங்களுக்கு அவ்வளவு பயமாக இருக்கிறதா @CMOTamilnadu ?
அன்பில் மகேஷ் 41 பேர் கரூர்ல செத்தப்போ குழந்தைகளைப்பார்த்து அழுதப்போ அது நடிப்புனு சொல்லிட்டு
250 கோடி சம்பளம் வாங்கி நடிச்ச படம்
தமிழ்நாட்டோட முதலமைச்சரும் ஆயாச்சு இல்ல இவனுக என்ன டேஷ்க்கு அழுது நடிக்குறானுக
Watch | தூத்துக்குடியில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - விசாரணைக்கு முன்பு சோதனை செய்யும் போது நல்ல உடல்நிலையுடன் இருக்கும் வீடியோ வெளியானது
வலிப்பு வந்து கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
#SunNews | #Thoothukudi | #Arunachalam | #TNPolice | #CustodyDeath
#WATCH | பழனி நில மோசடி வழக்கில் அமைச்சர் ரமேஷ் குறித்து விமர்சித்து கைதான வினோத் சூர்யாவுக்கு ஜாமின் - வழக்கறிஞர் சரவணன் பேட்டி
#SunNews | #MadrasHC | #TVK | #Ramesh
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!
நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.
This is the rarest of rare situations. Students are protesting on the streets. We demand a discussion on NEET under Rule 267.
– Thiru. @tiruchisiva , MP DMK
சோபா மாடல் கட்டாட்சியில் மேலும் ஒரு காவல் மரணம்.
சாரி வேணாம் நீதி வேண்டும் என போர்டு பிடித்தவர், ஜாலியாக அதிகாரிகளுடன் படம் பார்க்கிறார். அமைச்சர்கள் அதை பார்த்து குமுறி குமுறி அழுகிறார்கள்.
கடைசி வரை Accountability எடுக்கவே மாட்டார்கள்
படம் வெற்றி பெற வேண்டும் என மண் சோறு சாப்பிட்ட இளைஞர்கள் இருக்கும் இந்த நாட்டில் இப்படிப்பட்ட இளைஞர்களும் இருக்கிறீர்கள் !
விசிச துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேச்சு !
Appearing before the Delhi High Court in the plea challenging the alleged police brutalities during the recent student protest over examination paper leaks, Senior Advocate Gopal Sankaranarayanan argued that judicial intervention was imperative to uphold the rule of law. He submitted that if the Court failed to intervene, it would effectively give the police "a licence to get away with absolutely anything because they have the sanction of their political masters."
#DelhiHighCourt #StudentProtest #NEET #DelhiPolice #PoliceBrutality
Remember the man who appeared to hide behind fake authority and was seen assaulting peaceful students and girls without a police uniform?
Tonight at Jantar Mantar, he was identified and confronted ⚖️🔥
Mumbai Police are threatening students
" If you come to Protest again, I will frame you all in drug case and you'll spend your whole life in Jail.
I'm a very bad guy,don't test me,I'll throw u all in Jail"
This is what goons in uniform look like, Hope the Nation is watching