@VVkkeyan@athipann அப்படி பாத்தா, 1996 க்கு அப்புறம் 30 வருஷமா திமுக இல்லாம காங்கிரஸ் மத்தில ஆட்சிய பிடிச்சது இல்ல.
நீங்க சொல்ற மாதிரி காங்கிரஸ் இனிமே ஆட்சியே பிடிக்காது.
ஏன்னா அது ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் காங்கிரஸ். திரு. பப்பு தலைமையிலான காங்கிரஸ் கதை நான் சொல்றேன்.
@UpdatesChennai@TVKVijayHQ is primary ENEMY of the people of Tamilnadu, and one of the biggest living TRAITOR.
TVK & BJP must be punished for these backward politics and dividing people's.
இந்நேரம் அம்மையார் இருந்துருந்தா,
மொத்த தற்குறி கூட்டத்தை அடிமாட்டு விலையில் வாங்கி இருக்கும்,
பெரிய தற்குறிய க..ஞ்சா கேஸ்ல தள்ளிருக்கும்,
லாட்டரிய திகாருக்கு பார்சல் பண்ணி அனுப்பிருக்கும்,
புஸ்ஸிய தன் மிடாஸ் கம்பெனில லாரி ஒட்ட விட்டுருக்கும்,
நிர்மல் குமார, இருமல் குமாரா ஆக்கி இருக்கும்,
செங்கோட்டையனை, செங்கல் சூளைக்கு வேலைக்கு அனுப்பிருக்கும்,
இருக்குற 5 காங்கிரஸ்காரனயும் காக்கி நாடாவுக்கு கடத்தி இருக்கும்,
ராஜ் மோகனை ஜெயா டிவில பாட்டுக்கு பாட்டு பாட விட்டு ருக்கும்,
கொள்கையை கொத்து கறி போட்டு ருக்கும்,
வன்னியரச வன்னி காடுகளில் முயல் பிடிக்க விட்டுருக்கும்,
அந்த IUML பாய்கள தொப்பி கிப்பி எல்லாம் கழட்டி விட்டு கூர்க்கா டிரஸ் போட்டு விட்டு சின்ன ஆயா வீட்ல காவலுக்கு வைத்து இருக்கும்,
ஏன்னா அம்மையார் தில் அப்படி..
சொல்லணும்னு தோணுச்சு..
(முகநூல் பதிவு)
MI RAJA
#WATCH | நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவெக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு.
#SunNews | #Nagai | #Police
@lodukku_paandi@adi10vj ஆமா, அவன பத்தின ரெக்கார்ட்ஸ் எதுவுமே டிக்ளேர் பண்ணல எங்கையும்.. phd dr. ன்றதுலாம் இவனுங்களா விடுற ஓலா கத போல..
இவனுங்க சொல்ற RBIல வேல பாத்ததா சொல்ற AI பதில் எல்லாம், விக்கிபீடியா & இவனுங்களே எழுதுன ஒரு blog அ மட்டும் வச்சு தான் வருது. வேற எந்த ப்ரூஃபும் இல்ல.
@lodukku_paandi@adi10vj ஆமா, அவன பத்தின ரெக்கார்ட்ஸ் எதுவுமே டிக்ளேர் பண்ணல எங்கையும்.. phd dr. ன்றதுலாம் இவனுங்களா விடுற ஓலா கத போல..
இவனுங்க சொல்ற RBIல வேல பாத்ததா சொல்ற AI பதில் எல்லாம், விக்கிபீடியா & இவனுங்களே எழுதுன ஒரு blog அ மட்டும் வச்சு தான் வருது. வேற எந்த ப்ரூஃபும் இல்ல.
@adi10vj@kadalpuraa தலித்ன்னா அவ்ளோ எளக்காரமா ? 3000 வருஷமா ஒடுக்கபட்ட ஒரு சமூகத்துல இருந்து வந்து, அம்பேத்கர் மட்டுமே சிங்கிள்ஸ் பண்ணி வாங்கிக்குடுத்த உரிமைங்களோட இருக்க எங்களுக்கு !! ஒரு பொய் சொல்ல கூட உரிமை இல்லையா??
ஏய் முதலாளித்துவ திமுக பண்ணையார் கூட்டமே.. விஜய்ணா உங்கள அழிப்பாரு. 😤