நானெல்லாம் முதல்வருக்கு எங்க தலைவருக்கு கிட்டத்தட்ட 20 - 30 முறை கை கொடுத்திருப்பேன்...
இதெல்லாம் நவீன தீண்டாமை..
உங்கள ஒரு ஆளா கூட அவன் மதிக்கலைன்னு தாண்டா அர்த்தம்..
கரூரில் விஜய் குறித்து பேசியதாக மாற்றுத்திறனாளி கைது!
முதலமைச்சர் விஜய் குறித்து பேசியதாக குளித்தலை அருகே மாற்றுத்திறனாளியை கைது செய்த தவெக அரசு - வலுக்கும் கண்டனம்!
#Karur | #TVKFails
அன்னைக்கு தாராபுரம் தனியார் தாளாளர் திமுக ஆட்சியை பத்தி அவ்ளோ குறை சொல்லுச்சு
இன்னைக்கு அதே ஏரியாவுல 5 அரசு பள்ளிகள் மூடல்னு செய்தி வருது
Connect the Dots மக்களே
உங்களுக்கே புரியும் 👍👍
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
லாரியில் இருந்த டீசலை திருடி விற்று விட்டு, மைலேஜ் தரவில்லை என்று 3 மாதமாக நாடகமாடிய ஓட்டுனர்..
பவானியில் இருந்து காரில் பின் தொடர்ந்து சென்று தருமபுரி அருகே ஓட்டுனரை கையும் களவுமாக பிடித்த லாரி உரிமையாளர்
#Dharmapuri | #Lorry | #Diesel | #Driver | #PolimerNews
உணவு சமைத்த பின் பிரஷர் குக்கரை தண்ணீரில் நனையும்படியோ தண்ணீருக்கு பக்கத்திலோ வைக்க வேண்டாம்..
அது மிகப்பெரும் ஆபத்து எச்சரிக்கையாக இருங்கள்.
அனைவருக்கும் பகிருங்கள் .🙏
மக்கள் பிரச்சனை எதப்பத்தி என் கிட்ட கேட்டாலும்....
கொளத்தூர் தொகுதில ஸ்டாலின் தோக்கடிச்சிட்டோம்ன்னு சொல்லிட்டு ஓடி வந்துடுவேன்!
மக்களும் விசில் அடிச்சிட்டு மறந்துடுறாங்க!
Vijayism 😂😂😂