மாண்புமிகு அமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் துணை மு���லமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்!
#DyCMUdhay
"அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை" என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் "தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை" என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள்! நன்றி!
40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு…
மெஜாரிட்டி பா.ஜ.க. இருக்கும்போதே நாடாளுமன்றத்துக்குள் முழங்கியவர்கள் மைனாரிட்டி பா.ஜ.க.விடமா அடங்கிப் போவார்கள்!
Wait and See...
#DMKMuperumVizha
வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார்.
ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார்.
வெறுப்பு அரசியல்!
வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், சின்ன நொளம்பூரில் ரூ.42.71 கோடி மதிப்பீட்டிலும்...
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!
அமைச்சர்களை நியமிப்பதிலும், நீக்குவதிலும் முதலமைச்சரின் பரிந்துரையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதைப்போல் தான், இலாகா மாற்றுவதிலும் செயல்பட வேண்டும்.
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்���ர் முனைவர் திரு. @KPonmudiMLA அவர்கள்
#HalfboilGovernors
தமிழ்நாட்டில் மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் முதலீடு செய்ய எங்கள் டெமாசெக் TEMASEK நிறுவனம் ஆர்வமாக உள்ளது.
#CMStalinInSingapore
I was delighted to participate in the very well attended Investors’ Conclave at Singapore. The strengths of Tamil Nadu as a preferred investment destination with world-class talent, adequate infrastructure, land banks and policy stability were highlighted to more than 300 delegates who attended the event. It was very heartening to see the immense interest in investing in Tamil Nadu. I invited them to attend the Tamil Nadu’s Global Investors’ Meet in Chennai on January 10th & 11th 2024.
#InvestInTN #ThriveInTN
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership office - SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
#CMStalinInSingapore
@TRBRajaa
#UPSC தேர்வில் வெற்றிபெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அளவில் முதலிடம் பிடித்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சகோ���ரி ஏ.எஸ்.ஜீஜீ அவர்களுக்கு பாராட்டுகள். கழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் நம் இளைஞர்கள் இன்னும் கூடுதலாக குடிமைப்பணிகள் தேர்வில் வெல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.