✨ A NEW JOURNEY BEGINS..!
🚀 We are Proudly Launching at 10:59 AM on 27.08.2026
🛒 Global eMarket Place for B2B & B2C Business 🔗 https://t.co/eZrIRRdDbB
#BaelTrade#Launch#MarketPlace#B2B#B2C#Portal
@thamizh1852009 நான் கேட்டது சிம்பிள் கேள்வி . வன்னிய அரசனான முருகன் நம் தமிழ்க்கடவுள் . இதை ஏற்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? அதுக்கெதுக்கு சம்மந்தமில்லாத விஷயத்தை எல்லாம் இழுத்துகிட்டு ?
வன்னியராக இருந்தாலும்ன்னு எதுக்கு இழுவை , வன்னிய அரசன் முருகன் என்கிற உண்மையை ஏற்கிறோம்னு சொல்றதுல என்ன பிரச்சனை ? நான் மேற்கோள் காட்டிட்டேன் , முருகன் அக்னி குலம் , வன்னிய ராயன் . இப்ப அதில் என்ன சிக்கல் ?
நிலத்தடி நீர் உயர
100 குளங்களை தூர்வாரினார் மிதிவண்டியில் கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்தவர் எங்கள் சமூகநீதிக்காவலர் மருத்துவர் ஐயா!🙏🏾
#DrAyya87#இனமானக்காவலர்87
மண்ணை காத்த மருத்துவர் - மருத்துவர் அய்யா
சென்னை சேலம் எட்டு வழி சாலையை திணிக்க கூடாது என நீதிமன்றம் வரை சென்று போராடிய தமிழினப் போராளி.
#DrAyya87#இனமானக்காவலர்87
தமிழக மக்கள் குடியிலிருந்து விடுபட்டு மேன்மைக்காக பொருளாதாரத்தில் உயர்ந்தது விளங்கவேண்டும் என மது ஒழிப்பை கொள்கையாக வைத்துள்ள ஒரே தலைவர் அய்யா மட்டுமே
இனமே எழு
உரிமை பெறு
#DrAyya87#இனமானக்காவலர்87