5 லட்சம் கோடியில் வெறும் 14000 கோடி தான் வேளாண் பட்ஜெட்டா? இதுலாம் பாத்தா மனசுக்கு வேதனையா இருக்கு - புள்ளிவிவரத்துடன் சௌமியா அன்புமணி கேட்ட கேள்விகள்
#TNAssembly | #AgriBudget | #TVK | #PMK | #SowmiyaAnbumani
ஏன்டா கட்சி நடத்துறீங்களா இல்ல தொழில் பண்றீங்களா...?? தினம் தினம் கட்சிக்காரன் தான் மாட்டிகிட்டு இருக்குறானுங்கனு பார்த்தா...
இருக்கிற அமைச்சர் crime லிஸ்ட்டும் பெருசாயிட்டே போகுது!🤡😆
இரண்டு நாளா கதறிட்டு இருக்கானுங்க இந்த தற்குறிகளும் ஏவல் நாய்களும்!
டேய் திமுகவை எப்படி எதிர்க்கனும்னு உங்களுக்கும் உங்க தளபதிக்கும் கத்துகொடுத்ததே நாங்கதாண்டா!
சீமான் 15 வருசமா செய்வது வந்த மாற்று அரசியலை ரசிகமனப்பாணையை வைத்து ஆட்சிவந்தவங்கதான் நீங்க!
தமிழ்க் கடவுள் முருகன் ன்ற தலைப்புல பிரிச்சு மேஞ்சிருக்காங்க 💥
இவங்கள வெறும் நடிகைன்னு நினைச்சிட்டு இருந்தேன், இவங்க என்ன இந்த போடு போடுறாங்க 🤯
@SaalanPaari விவாதத்துக்கு போறதுக்கு முன்னாடி இப்படி தெளிவா தெரிஞ்சுக்கிட்டு போகனும்
அண்ணன் சீமானை AI மூலமாக எடிட் செய்தும் அவதூறு பரப்பி வந்த கோகுல் தமிழன் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
பல வருடங்களாக வழக்கறிஞர் பாசறையிடம் இதைத்தான் கேட்டோம் இப்போ ஒத்த ஆளாக செய்திருக்கிறார் 👏👏
ரொம்ப சந்தோசம்ன்னே 😊
#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar
@Manju_thoughts டேய் நடிகன் தான்டா....அவன் நீங்க போட்ட காசுல தான் அவனுக்கு இந்த உயரம். சொல்ல போனா அவன் தான் நன்றிக்கடனுக்கு உங்க காலில் விழனும் கொஞ்சம்மாவது சூடு சொரனையோடு இருங்க.
மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ மட்டும் gpay ss ஆதாரம்.. லஞ்சத்தை ஒழிச்ச லட்சண டேஷ்...
இப்படி மக்களின் சிறு சிறு விஷயங்களில் கூட அதிக அக்கறை உள்ளவன்தான் நாம் தமிழர் கட்சிகாரன்.. நாம் தமிழர் கவுன்சிலருக்கே பதில் சொல்ல முடியல... மொத்த அதிகாரமும் இருந்தால்...
சுந்தரபாண்டியபுரம் #நாம்தமிழர்கட்சி கவுன்சிலர்
தென்காசி மாவட்டம்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயா 😂
கார்த்தீ🔥க்கு இப்படியும் பேச வருமா 🥱 மாற்றம் நல்லதே முட்டாள் மக்களிடம் கோபப்படுவது நியாயமானது அல்ல 🙏
@idumbaikarthi@_ITWingNTK@kali15061996