"Jailer 2, படத்துக்கு -ve comments பத்தி தலைமை முடிவு பண்ணனும்" - Lingesh
மற்ற படத்துக்கு paid -ve reviews குடுக்குறதுதான் தலைமை வேலையா?? 🤔
என்ன இப்படி பேசுறாரு 🤦🏾!
காலை: Red Giant இனி படங்களை ரிலீஸ் செய்ய முடியாது!
மாலை: மீண்டும் தியேட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் REDGIANT!
எதப் போட்டாலும் திங்கறானுங்க!😂😂😂