@imrajmohan ஒரு ஏழை மாணவியை உலக ஊடகங்கள் முன்னால் “ஆங்கிலம் தெரியவில்லை” என்று கூறி அவமானப்படுத்தினார் உங்கள் அமைச்சர். அந்த மாணவிக்கு இந்த அரசு என்ன நிவாரணம் அளிக்கப் போகிறது?
ஒரு ஏழை மாணவியை உலக ஊடகங்கள் முன்னால் “ஆங்கிலம் தெரியவில்லை” என்று கூறி அவமானப்படுத்தினார் உங்கள் அமைச்சர். அந்த மாணவிக்கு இந்த அரசு என்ன நிவாரணம் அளிக்கப் போகிறது?
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
நெஞ்சம் பதைபதைக்கின்றது! 💔
பேருந்து நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை. 🥺
#மாற்றம் முதல்வரே எங்கே சென்றது பெண்கள் பாதுகாப்பில் உங்கள் “No compromise”? @TVKVijayHQ
பேருந்து நிலையத்தில் பணி அமர்த்தியதாக கூறிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ எங்கே Reels எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
#WomenMurder | #TVKFails
The Chief Minister of Tamil Nadu during the entire FY 2025–2026 (April 1, 2025, to March 31, 2026) was @mkstalin
Recording the highest export growth among the country's top exporting states is an encouraging milestone. It is also the foundation for our next ambition.🔥
Good news worth sharing!
Tamil Nadu's export success is a story decades in the making. It is a testament to the hard work of our entrepreneurs, workers, MSMEs and exporters, and to the to the policy continuity and institutional foundations built over decades that made Tamil Nadu one of India's strongest industrial ecosystems.
Recording the highest export growth among the country's top exporting states is an encouraging milestone. It is also the foundation for our next ambition.
Under the leadership of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, our ambition is clear: to make Tamil Nadu not just India's manufacturing leader, but a global powerhouse in services, technology, R&D, design and innovation. Manufacturing will remain our strength, while high-value services and knowledge exports become our next frontier.
The journey to a US$1.5 trillion economy demands greater innovation, deeper value addition, higher productivity and sustained growth. That is the future we are committed to building.
@Keerthana4VNR The Chief Minister of Tamil Nadu during the entire FY 2025–2026 (April 1, 2025, to March 31, 2026) was M. K. Stalin.
Recording the highest export growth among the country's top exporting states is an encouraging milestone. It is also the foundation for our next ambition.🔥
Date : 09-July-2026
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை குப்பை மற்றும் மாட்டுச் சாணத்தால் நிரம்பியுள்ளது.
தயவுசெய்து புதிய குப்பைத்தொட்டியை அமைக்கவும்.
Vadakkupattu Main Rd, United Colony, BHEL Nagar, Medavakkam 600100
@CMOTamilnadu@Tambaram_Corp@ecrsaravana0014
மேடவாக்கம் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது. தயவுசெய்து குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். 🙏🏻
Location: Vadakkupattu Main Rd, United Colony, BHEL Nagar, Medavakkam, Chennai, Tamil Nadu 600100 @CMOTamilnadu@Tambaram_Corp
@PttvNewsX CBIயில் ஒரு நேர்மையான அதிகாரி இந்த விசாரணையை கையில் எடுத்தால் போதும்; உண்மை ஒருநாள் வெளிவரும். யார் குற்றவாளி, கரூர் சம்பவம் மூடநம்பிக்கையின் வெளிப்பாடா என்பதும் அப்போது தெரிய வரும்.
அது நடக்காது என்ற நம்பிக்கையால்தான், எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்ற தைரியம் உங்களுக்கு.
ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட தரமுடியலைனா எதுக்கு இந்த ஆட்சி எதுக்கு உமக்கு அதிகாரம் CM Sir..
எதேதோ பேசுவியே இவளோ பெரிய சம்பவம் நடந்திருக்கு வெளிய தெரியல...🤧
@Raj218562485720@IOCLTamilnadu We pay 40rs for 10kg cylinder. Cylinder price : 651.43
CGST : 16.29
SGST : 16.29
Delivery charge : 40
Total : 724 rs
Even if CM provide 6 free cylinders, I have to pay 240rs for delivery person
வேம்பு சார் திமுக மீதுள்ள வெறுப்பில் தன் பள்ளிக்கு முந்தைய அரசு approval கொடுக்கல என்றும் இப்போது தவெக அரசு தான் அப்ரூவல் கொடுத்தது என்றும் ஒரு பதிவு போட்டு இருக்கார்
அவரே 2024 ஆம் ஆண்டு அந்த பள்ளி செயல்பட்டுட்டு இருக்குன்னு ஏற்கனவே பதிவு போட்டு இருக்கார் 🤭🤭🤭
#தவெக அரசுக்கு ஆதரவா சொல்லணும் என பெரிய பெரிய ஆட்களே தவறான தகவல்களை பரப்ப ஆரம்பிச்சிட்டு இருக்காங்க 😌😌😌
இதில் இன்னொரு முக்கியமான விஷயம்.. அது Matriculation பள்ளியே அல்ல.
அது NIOS எனும் திறந்தவெளி பல்கலைக்கழக மாடலில் செயல்படும் ஒரு சிறப்பு பள்ளி.
அதற்கான அனுமதி வழங்குவது மத்திய அரசு
பாஜக & தவெக ஆதரவாளர்கள் எதை சொன்னாலும் அது உண்மையா என ஒருமுறை சரிபார்த்து கொள்வது நல்லது. சர்வ சாதாரணமா கூச்சமே இல்லாம அரசியலுக்காக பொய்களை சொல்ல பழகிட்டாங்க
(சுயமா சிந்திக்க விரும்புபவர்களுக்கான பதிவு)
🙏🙏🙏🙏
ரீல்ஸ் மாமியின் @Keerthana4VNR ரீல் அந்து போச்சு.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு மகன் நாரா லோகேஸ் :
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வெற்றி பெற்றோம், சிலவற்றில் தோல்வியடைந்தோம்.
ஆனால், பணம் கேட்கப்பட்டதாக எந்த முதலீட்டாளரும் என்னிடம் புகார் தெரிவித்ததில்லை. நியாயமான இடத்தில் பாராட்டு வழங்கப்பட வேண்டும்: திமுக அரசு நேர்மறையான மற்றும் தொழில்முறை முறையில் முதலீட்டு செயல்முறையை நடத்தி வந்தது. அதற்கான பாராட்டை அது பெறத் தகுதியானது.
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
#NewsUpdate | பள்ளி சீருடையில் தவெக கொடிகளை தேசிய நெடுஞ்சாலையில் கட்ட வைத்த அக்கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
#SunNews | #Ambur | #TVK
இதே மாதிரி @CMOTamilnadu நடத்தும் பள்ளி குழந்தைகளோ இல்லை @imrajmohan ளின் குழந்தைகள் இப்படி ரோட்ல தவெக கட்சி கொடிகளை கட்ட விடுவார்களா ..
அதென்ன எங்க வீட்டு அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இளப்பமா ..
எல்லாத்துக்கும் குறை சொல்லவில்லை !
இதெல்லாம் என்ன கொடுமை ?
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் : நேற்று தான் ஒரு அமைச்சர் பள்ளிக்கூடத்தில் குத்தாட்டம் போட்டார் !
இதான் நடிகனின் ஆட்சி!
பீஸ்ட் பட "ஜாலி ஓ ஜிம்கானா-ஜாலி ஓ ஜிம்கானா" பாடலில் உள்ள வரிகளை பிள்ளைகளை வைத்து பாட வைத்திருக்கிறார்கள்!
எப்பேர்ப்பட்ட நிலையில் இருந்து , எத்தனை பேர் போராடி கல்வி உரிமையை வாங்கினோம்....
எல்லாம் எளிதா போய்டுச்சு இந்த ரசிக கும்பலுக்கு!
நாசம் நாசம் !