@Sangeeta_cbe பரம்பரை ��ரம்பரையா ஒரு குடும்பத்திற்கு மட்டும் கொத்தடிமையா இருக்கையே உன்னுடைய அரசியல் அறிவு பிரமாதம்... அவங்க என்ன பண்ணினாலும் சரி, எவ்வளவு கொள்ளையடித்தாலும் சரி, கொத்தடிமைகள் மூடி கொண்டு இருப்பீர்கள்.
@idumbaikarthi திமுகவிடம் காசை வாங்கி கொண்டு அவர்களுக்காக ஓடினால் எப்படி வெற்றி பெற முடியும். அதற்கு ஓடாமல் இருக்கலாம், அதாவது அரசியல் செய்யாமல் இருக்கலாம்.
@SuthanNayagam இலத்தமிழர்களை வைத்து பிழைப்பை ஓட்டும் சீமான். அவர்களுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை என்பது தான் உண்மை. இலங்கையில் போர் நடந்த சமயத்தில் இங்கு உல்லாசமாக இருந்தவன் சீமான்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.
#RahulGandhi#Vijay#Chennai
ஸ்வீட் அங்கிள்
ஸ்வீட் அங்கிள்…
ஏன் இப்படி ஒரு புலம்பல் அறிக்கை விட்டு இருக்கிறீர்கள் ஸ்வீட் அங்கிள்?. வழக்கமாக உங்கள் ட்ரேட் மார்க் வாசகமான ‘மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம்’ என்பது எங்கே ஸ்வீட் அங்கிள்?. அப்படி எனில் இனி மக்களை மதிக்க மாட்டீர்களா ஸ்வீட் அங்கிள்?. பிறகு கொளத்தூர் கொத்து புரோட்டாவுக்கு சொன்ன அந்த கோடான கோடி நன்றிகளையும் மறந்து விட்டீர்களா?.
தமிழகம் முழுக்க லட்டு வாங்கி வைக்கச் சொன்னீர்களாமே ஸ்வீட் அங்கி���்?. அந்த லட்டு எல்லாம் போனி ஆனதா இல்லை பூந்தி ஆனதா?. இரண்டும் ஆகாமல் பூஞ்சை ஆனதா?.
நீங்களும் நீங்கள் வளர்த்த ஆபாசநதியும் பேசிய ஆபாச மற்றும் அவதூறு பேச்சுக்களை இப்போதாவது தவ���ென்று உணர்கிறீர்களா ஸ்வீட் அங்கிள்?. உங்கள் வளர்ப்பும் இனி அரசியல் களத்தில் தேறாது என்பதை அறிகிறீர்களா ஸ்வீட் அங்கிள்?.
உங்கள் வளர்ப்பான அந்த வன்மநதி எங்கள் தலைவரைப் பார்த்து கொத்து புரோட்டா, முட்டை புரோட்டா என்றெல்லாம் மூளை வீங்கி நக்கல் செய்ததே. இப்போது மக்கள் கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டதுபோலவே மதுராந்தகத்தில் முட்டை புரோட்டாவும் தாராபுரத்தில் வீச்சு புரோட்டாவ��ம் போட்டுவிட்டனர். இப்போதாவது மக்கள் மனநிலை என்னவென்று புரிகிறதா?. மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பது யாரென்று தெரிகிறதா?.
ஸ்வீட் அங்கிள்… உங்களுக்கு இனி எப்போதும் மக்கள் மனநிலை புரியவே போவதில்லை. ஆனாலும் உங்களுக்கும் உங்கள் வளர்ப்பான வக்கிரநதிக்கும்
ஒன்று சொல்லவா?.
எங்கள் தலைவரைப் பார்த்து புரோட்டா மாஸ்டரா என்று நக்கல் செய்த உங்கள் கூட்டத்திற்கு இந்த இடைத்தேர்தல் வாயி��ாக மக்கள் சொல்லியுள்ள பதில் என்ன தெரியுமா?.
“எங்கள் வெற்றித் தலைவர் புரோட்டா மாஸ்டர் அல்ல…தீயசக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் புரட்டிப் போடுவதில்தான் மாஸ்டர்…” என்பதுதான் அந்த பதில்.
திடீரென தீர்ந்துபோன சக்தியை இணைத்திருப்பதைப் பார்த்து வியப்பாக இரு��்கிறதா?. உங்களுக்கு வியப்பு வராது. சிரிப்புதான் வரும் என்பதும் தெரியும். ஏனென்றால், நீங்கள்தான் தீர்ந்துபோன சக்தியுடன் இணைந்து அரசியல் சதிகளுக்காக ஊர்ந்து போகத் தொடங்கி விட்டீர்களே!. நீங்கள் எத்தனை சதிகளை செய்தாலும் அத்தனையும் மக்களால் முறியடிக்கப்படும்.
@shanmugamchin10 தமிழ் நாட்டிற்கு நாங்கள் தான் அனைத்து திட்டங்க��ையும் கொண்டு வந்தோம் என்று சொல்லும் திமுக. இத்தனை வருடங்களில் தமிழ் நாட்டின் வருவாயை பெருகாமல் கடன் மட்டும் வாங்கி வாங்கி தமிழ் நாட்டின் மக்கள் தலையில் பெரும் கடன் சுமையை வைத்து உள்ளது.