கூட்டணி அமைக்கும் போது கூட தன்னுடைய சுயநலத்திற்காக இல்லாம மக்களின் நலனிற்காக அமைத்திருக்கிறீர்கள். மக்கள் எப்படி உங்களை கொண்டாடாமல் இருப்பாங்க
You are real சமூகநீதி தலைவர் @TVKVijayHQ 🫡
#BREAKING
போக்ஸோ வழக்கில் கைதான தொழிலதிபர் GEM வீரமணி, உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க நடவடிக்கை.
CM விஜய் ரோடு ஷோ
மதுராந்தகத்தில் நாளை 45 கி.மீ தொலைவிற்கு CM விஜய் ரோடு ஷோ செல்ல உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்
#CMVijay#TVK#TNElection2026#thanthitv
Watching Jason Sanjay smile while looking at old pictures of his dad, CM Vijay, and mom Sangeetha ❤️🥹
Some memories never get old… and that little smile says it all! 🫶✨
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2 முதல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் #CMVijay தொடங்கி வைக்கிறார்.♥️ @CMOTamilnadu
🔔 | முதலமைச்சர் விஜய் நாளை (02.10.2026) கோயம்பேடு சி.எம்.பி.டி பேருந்து நிலையத்தில் 'அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்' திட்டத்தைத் தொடங்கி வைப்பார்.
தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல்