திராவிட தூணாக திகழ்ந்த கலைஞர்
ஒரு முறை துணைவியுடன் சென்று
கொண்டிருந்தார் !
பின்னாடி ஒருவர் வேகமாக ஓடி வந்தார்!
யாரு கலைஞரோட நண்பரா ?🤔🤔🤔
இல்ல துணைவியோட கணவர்.!😷😁😁
#HBDFatherOfCorruption
மாற்று வழியை தேடு...
மக்களை காப்பாற்று...
நாட்டை வல்லராசாக்கு...
உலகளவில் உயர்ந்து விளங்கு...
நாங்களே கொண்டாடுவோம் நீயே எங்களுக்கான அரசென்று...
#StopHydroCarbon
நாட்டில் ஒருவர் மதம், பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும் ஆனால் சாதியை மாற்ற முடியாது- கனிமொழி.
சரி. அப்படியானால் உங்களால் ஏழையாகி விட முடியுமா? குடிசை வீட்டில் குடியேற முடியுமா? சாதியை ஒழித்தாக சொன்ன இயக்கம் சாதி அரசியல் செய்வது ஏன்?