*416 உதவி செயற்பொறியாளர்களுக்கான (AEE) பதவி உயர்வு குறித்த பட்டியல் கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 2026-லேயே வெளியிடப்பட்டு விட்டது! உண்மையைத் திரித்துப் பரப்பும் தவெகவினர்!*
தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) வரலாற்றில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் (AEE) பதவியிலிருந்து செயற்பொறியாளர் (EE) பதவிக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.
2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு செயல்முறைகள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த “seniority” தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமடைந்திருந்தன. இந்த செயல்முறை முழுவதும் தவெக அரசு பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்டது என்ற கூற்று தவறானது. பதவி உயர்வுக்கான அடிப்படை நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதத்திலேயே *திமுக ஆட்சிக் காலத்தில்* தொடங்கப்பட்டிருந்தன. பின்னர் வழக்கமான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் ஜூன் 6 அன்று பதவி உயர்வு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2000–2001:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant Engineer (Electrical) பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் உள்துறை தேர்வு மூலம் நியமனங்கள் செய்யப்பட்டன. பின்னர் இந்த அதிகாரிகளுக்கிடையேயான seniority தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
2010:
இந்த seniority பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு வழக்குகள் (Writ Appeals) தொடரப்பட்டன.
2018:
இதே விவகாரம் தொடர்பாக கூடுதல் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
செப்டம்பர் 6, 2024:
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு (Division Bench) இந்த seniority விவகாரத்தில் தீர்ப்பளித்தது.
2025:
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் Special Leave Petition (SLP) தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 11, 2026:
உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. Assistant Engineers-ன் seniority தொடர்பான நீண்டகால சட்டத் தகராறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பதவி உயர்வு செயல்முறையை முன்னெடுக்க வழிவகுத்தது.
மார்ச் 12, 2026:
அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசின் கீழ், TNPDCL 416 உதவி செயற்பொறியாளர்கள் (Electrical) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என பட்டியல் வெளியிட்டது.
ஜூன் 6, 2026
2026 சட்டபேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, தவெக அரசு ஆட்சியில் 416 பேரின் பட்டியலில் இருந்து 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வு மற்றும் பணியிட ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், "தகுதி உள்ள 416 பேரில் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவிஉயர்வு வழங்கப்பட்டிருப்பது ஏன்?" என்ற நியாமான கேள்வியும் இங்கு எழுகிறது!
Proof:
https://t.co/iZX5Of8ueO
https://t.co/LFtmpgFxEs
துல்லியமா ஜாதிய பாத்து மதத்த பாத்து திருச்சில போய் நின்றதோட........
ராதாபுரத்தில் அப்பாவுக்கு எதிராக கத்தோலிக்க நாடார் வேட்பாளர்.......
காரைக்குடியில சரியா பாத்து மறவர் வேட்பாளர்
தூத்துக்குடியில பரதவர் வேட்பாளர்.....
ஸ்ரீரங்கத்தில் மயிலாப்பூரில் துல்லியமா பார்ப்பன வேட்பாளர்......
சிவகாசியில கால் பங்குக்கு மேலாக இருக்கும் நாயுடு ஜாதி வேட்பாளர்......
கன்னியாகுமரியில் தேடி கண்டுபிடிச்சு வெள்ளாளர் வேட்பாளர்......
குளச்சல்ல பெரும்பான்மை இருக்கும் கத்தோலிக்க நாடார் வேட்பாளர்.......
நாகர்கோவிலில் சிஎஸ்ஐ நாடார் வேட்பாளர்...
கிள்ளியூரில் செயின் ஸ்நேச்சரா இருந்தாலும் பரவால்ல மீனவ வேட்பாளர்........
பத்மனாபுரத்தில் இந்து நாடார் வேட்பாளர்.......
திருநெல்வேலியில் தேடி கண்டுபிடிச்சு பணம் படைத்த குவாரி ஓனரான மறவர் வேட்பாளர்......
நாங்குநேரியில் ஒரே இரவில் நாடார தேடி கண்டுபிடிச்சு கட்சியில சேர்த்து நாடார் வேட்பாளர்........
சரியா ஜாதியை பார்த்து மதத்தை பார்த்து வேட்பாளர் நிறுத்தத்துனதுல பாரம்பரிய கட்சிகளே இவரிடம் பிச்சை வாங்கணும்......
இதுல சாதிய உடைச்சாராம் மதத்தை உடைச்சாராம்..........
இன்ப்ளுவன்ஸ் பண்றேனு பிட்டு காட்சிகளை ஓட்டிக் கொண்டிருந்த நபர்களை கூட விடாமல் வீடியோ போட வைத்த சோபா செட்டா வாங்கி விளம்பி ஜெயிச்சு மக்களை முட்டாளாக்கி அவங்க முன்னாடி வந்து நின்னு சாதியை உடைச்சேன் மதத்தை உடச்சேனு ரில்ஸு............
நல்ல் உடச்சாரு உடச்சி தள்ளுனாரு......@jothims
#கிழவனார்
2.5 Lakh people have liked, 36K people have shared this and 8.5 Million views for a misinformation campaign.
Many who are fiercely battling narratives on X have little idea of what is unfolding in the parallel universe called Instagram, where the battle is often lost long before it even begins here.
இது அரசு துறை ஹாண்டில்டா.. BGM லாம் போட்டு ரீல்ஸ் போட்டுக்கிட்டிருக்கீங்க.
உங்க தற்குறித் தனத்தை இதுல காட்டாதீங்கடா…
@CMOTamilnadu படு கேவலமா இருக்குங்க உங்க துறை அமைச்சர்களின் விளம்பர பைத்தியம். கொஞ்சமாவது மாண்புடன் செயல்படச் செய்ங்க.
@imrajmohan இந்த புரமோஷனல் ஸ்டண்ட்லாம் உங்க கட்சி ஹாண்டில்ல வச்சிக்கோங்க. முடிஞ்சா உங்க படிப்பு பத்தி வந்திருக்க controversy க்கு நேர்மையா பதில் சொல்லுங்க.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
A video that everyone must watch.
The Deputy Resident Editor of The Hindu has spoken out, busting the lies told by candidates including Vijay and the lies being spread by his fans and supporters..
பொய் வேகாமா பரவும் உண்மை கொஞ்சம் நொண்டும் ஆனால் வெளியே வந்தேதீரும்..
சி.எம். விஜய் சார் திரைப்படம் தான் காப்பி பண்றீங்கன்னு பார்த்தா முன்னாள் சி.எம். ஸ்டாலின் சார் கொண்டு வந்த அத்தனை திட்டத்தையும் காப்பி பண்றீங்களே C M sir ???
பத்து நாள் கூட ஆகல இதுக்குள்ள இவ்வளவு fake நியூஸ், இன்னும் என்ன என்ன பண்ணுவாங்களோ ஒண்ணுமே புரியலையே, இதுல என்னன்னா மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களே பேக் நியூஸா போடுறாங்க...
DMK
கொண்டு வந்த
எல்லாத்தையும் copy
பண்ணிட்டு இருக்காங்களே!
First Week of TVK govt
A short recap
——————————-
1)Trishaவுக்கு Police patrol பாதுகாப்புஅனுப்பியது,
2)Tiffen box உடன் officeக்கு வந்தது ,
3) துணை சபாநாயகர் Seat இல் இருந்து Selfie reels போட்டது ,
4) மூடாத Tasmac ஐ முடியதாக பொய் சொன்னது,
5)2023 இல் பிடிபட்ட கஞ்சா பொருளை இப்போது பிடிபட்டதாக புரளி கிளப்பி விட்டது,
6) மாநிலம் முழுவதும் தவெக கட்சியினர் போதையில் கொண்டாட்டம் நடத்தியதுமக்களை முகம் சுளிக்க வைத்தது ,
7) ஜோசியருக்கு அரசு வேலை கொடுத்து, எதிர்க்கட்சிகள் பொளக்க ஆரம்பித்ததும் பணிந்து திரும்ப பெற்றது ,
8)Sofa set அனுப்பி புஷ்பா பட பாணியில் MLA பேரம் பேசியது,
9) குதிரை பேர மாடலை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தது,
10) கருப்பு கோட் சூட்ற்கு பின்புலத்தில் வெள்ளை கலர் தெரிய கூடாது என
ஜோசியர் சொன்னதால் வெள்ளை Towel ஐ இருக்கையில் இருந்து நீக்கியது,
11) 25க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள், கொலை கொள்ளைகள்,
12) 2 சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
13) தவெக பிரமுகர் வீட்டில் கஞ்சா விவசாயம்
14) தவெக பிரமுகர் காரை விட்டு பாதசாரிகள் மேல் இடித்துவிட்டு. அவர்களை மிரட்டியது..
15) போலி டிப்ளமோ சர்டிபிகேட் பெற்ற ராஜ்மோகனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக்கியது.
16) RSS பின்புலம் கொண்ட கீர்த்தனாவுக்கு தொழில்துறை குடுத்தது.. தமிழ் நாட்டிற்கு வரவிருந்த 15000 கோடி ஆர்மி ஏர் டெஸ்ட் பேஸ் ஆந்திராவுக்கு செல்ல வைத்தது
17) டாஸ்மாக்கில் 20 ரூபாய் வாங்குவது
18) தவெக பிரமுகர் கிரிப்டோகரன்சியில் முதலீட்டில் இலாபம் தருவதாக கூறி, 25 கோடி மோசடி
இப்படி சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாமே ..
அப்பப்பா..
அடடடடா...
Congratulations Bro @imrajmohan for becoming School Education Minister.
You will be handling single largest budget of state government worth ₹40,000 crores/year and responsible for the education of more than 50 lakh kids.
Why you waited 15 years to complete a graduation ? 12th passed out in 2003 and graduation only 2018.
I would like to know where is this Indian Institute of Management & Technology in chennai ? Which university it’s affiliated to ?
🚨Fake ??