She joined the party in 2011 under JJ. She was from congress party. She has been twice councillor and once chairman. Her husband is retired engineer from pwd. Her son is in income tax department. Has a good name in the town. She comes from a middle class family. Belongs to DKV community. A good candidate.
May 4 , 2026 தமிழக முதல்வர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழக மக்களுக்கான செய்தி.
கேடு கெட்ட ஆட்சி பொம்மை முகஸ்டாலினின் ஆட்சியே சாட்சி.
குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு முற்று புள்ளி வைப்போம்.
அதிமுகவை நோக்கி படையெடுக்கும் திமுக நிர்வாகிகள் !!
கருணாநிதியின் வாரிசு முக அழகிரியின் தீவிர ஆதரவாளர் முன்னாள் துணை மேயர் அண்ணன் P.M. மன்னன் 🔥
தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்!!
மதுரையில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற உயிரை கொடுத்து பாடுபடுவேன்!!
திமுகவின் தலைமை மீது தொண்டர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா? #ByeByeStalin