In a horrifying incident that has sent shockwaves through the region, a 15 year old girl was allegedly gang raped by a group of men in the Brahmadhasam area of Cheyyar Taluk, Tiruvannamalai district. #SexualHarassment
The victim, a resident of Kanchipuram, had traveled to her grandmother's house in Brahmadhasam to attend a family function. According to reports, the incident occurred at night when the minor requested a lift on a two wheeled vehicle. Instead of helping her, the individuals on the bike, along with a larger group, orchestrated a planned attack. The minor was taken to an isolated spot and subjected to a brutal gang rape by the human beasts.
மூத்தப் பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் அவர்களின் பதிவு
//எனது பார்வையில் திமுக ஆட்சியும், அமைச்சர்களின் செயல்பாடுகளும்;
அதிமுக ஆட்சிக்கு மாற்றாக பாஜகவை எதிர்க்கும் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க என்று 2021- ல் ஸ்டாலின் பேசிய போது, அதை அப்போது நம்பியவர்களில் நானும் ஒருவன்.
2021-ல் திமு��� ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் நாட்டிற்கு மிகப் பெரிய நல்ல காலம் ஆரம்பித்துள்ளது என்று நம்பிய லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், ஆறு மாசத்திற்குள்ளேயே ஸ்டாலின் அவர்களின் நிர்வாகச் செயலின்மை, எல்லாமே அதிகாரிகள் தான் முடிவெடுக்கிறார் என்பதை செகட்ரிய��ரியட் வட்டாரம் மூலம் அறிய வந்த போது அதிர்ந்தேன்.
அடுத்ததாக அதிமுக ஆட்சியில் ஊழலில் திளைத்த முக்கியமான 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியலை அறப்போர் இயக்கம் வெளியிட்டு, அவர்களை விலக்கி வைத்தால் தான் திமுக நல்லாட்சி தருவது சாத்தியமாகும் என்றது.
ஆனால், அந்த கடைந்தெடுத்த ஊழல் அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் தந்தார், ஸ்டாலின். அதிமுகவில் இருந்து தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக செந்தி���் பாலாஜி உள்ளிட்ட பலரை கட்சியில் சேர்த்துக் கொண்டே இருந்தார்.
2021- 2026 வரையிலான திமுக ஆட்சி என்பது திகட்டத், திகட்ட ஊழல் செய்த ஆட்சியாகும். தித்திக்கும் பொய்களை எத்திக்கும் விதைத்த ஆட்சியாகும்!
உயர்கல்வித் துறையில் உச்சபட்ச ஊழலை அரங்கேற்றினார் பொன்முடி.
நெடுஞ்சாலைத் துறையிலும், பொதுப் பணித் துறையிலும் நிகரற்ற ஊழலை அரங்கேற்றினார் எ.வ.வேலு.
பள்ளிக் கல்வித் துறைக்குள் யோகா வக���ப்புகள், ஆன்மீக வகுப்புகள், நற்சிந்தனைகளை போதிக்கும் பேச்சுகள் என தமிழகம் முழுமையும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சங்கி அமைப்புகளும், பேச்சாளர்களும் பள்ளிக் கல்வித் துறைக்குள் ஊடுறுவதை அனுமதித்தார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அதன் உச்சமாக கல்வித் தொலைக் காட்சியின் சி.இ.ஒவாக ரங்கராஜ் பாண்டேயின் பார்ட்னர் முரளியை நியமித்த போது பொங்கி எழுந்து அறத்தில் அம்பலப்படுத்தினேன்.
அந்த பதிவை ஆயிரக்கணக்கான உ���ன்பிறப்புகளே டாக் செய்து அன்பில் மகேஷ்க்கு அனுப்பி இதற்காகவா ஆட்சிக்கு வந்தோம் என கொந்தளித்தனர்! அதன் பிறகு தான் அது கைவிடப்பட்டது.
இந்த அளவுக்கு பள்ளிக் கல்வித் துறையில் இந்துவவாதிகள் பள்ளிக் கல்வித் துறையில் ஊடுருவ அனுமதிக்கவில்லை என்ற யதார்த்தையும் நாம் புறந்தள்ள முடியாது.
அதே போல அற நலத் துறையை அந்தணர் நலத் துறையாகவே முழுக்க மாற்றி, அர்சகர்களை போஷிப்பதையே அறமாகக் ��ொண்டு செயல்பட்ட ஒரே ஆட்சி இந்த திமுக ஆட்சி தான்!
சேகர் பாபு பொறுப்பேற்ற இந்து அற நிலையத் துறையானது திமுக ஆட்சியில் உயர் நிதிமன்றம் வழங்கிய உன்னத தீர்ப்பான ’’கோவில் குட முழக்குகளை தமிழ், சமஸ்கிருதம் இரண்டையும் சம அளவில் பயன்படுத்தி நடத்தவும்’’ என்ற தீர்ப்பை பார்ப்பனர்கள் நலம் கருதி இன்று வரை ஒரு கோவிலில் கூட நடைமுறைப் படுத்தாமல் ஆயிரக்கணக்கான கோவில்களில் பார்ப்பன அர்ச்சகர்களை மட்டுமே வைத்து நடத்தி வருவதை கண்ட பிறகு தான் எனக்கு முற்றிலும் ���ந்த ஆட்சியின் மீதான நம்பிக்கை சரிந்தது.
மூத்த அமைச்சரான துரைமுருகனாவது சற்று நிதானமாக செயல்படுவார் என நம்பினால், அவரோ விவசாயமே வீழ்ந்துபடும் அளவுக்கு கல் குவாரிகளையும், மண் குவாரிகளையும் அதிமமாக்கி, நாடு பார்த்திராத இயற்கை வளச் சுரண்டலை நடத்தினார்.
செந்தில் பாலாஜியோ டாஸ்மாக்கில் அரசு கஜானாவிற்கே வராமல் மூன்றில் ஒரு பங்கு சரக்குகளை சொகுசு பார்களுக்கு அனுப்பி தலைமை குட��ம்பத்தின் கஜானாவில் கொண்டு சேர்த்தார். மின்சார��் துறை கட்டணங்களை ஷாக் அடிக்கும்படி வரலாறு காணாத வகையில் உயர்த்தினார்.
பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியைப் பற்றி மதுரை மக்களிடம் கேட்டால் சொல்கிறார்கள். ’’ஐயோ, அந்த ஆள் பாக்தாத் கொள்ளையன்’’ என்கிறார்கள் ‘’ஐந்தே ஆண்டில் இவர் அடித்த கொள்ளை மலைப்பை தருகிறது’’ என்கிறார்கள்.
அமைச்சர் கே.என். நேருவோ கேட்கவே வேண்டாம். திருச்சி சாம்ராஜ்ஜியத்தின் சிற்றரசர். உள்ளாட்சித் துறையில் ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது.
வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்.
தங்கமான அமைச்சர் என்று நம்பிய தங்கம் தென்னரசும் தன்னளவில் அடிக்க முடிந்ததை எல்லாம் அடித்துச் சுருட்டினார். கொடுமை!
மகத்தான மனிதர் என்று நான் நம்பியவர் மா.சுப்பிரமணியன். சென்னை மேயராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர். அவரும் சுகாதாரத் துறையில் சுதந்திரமாக செயல்படமுடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில், மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து போராடும் படியான பெரும் கெட்ட பெயரைத் தான் சம்பாதித்தார்.
ராஜ கண்ணப்பனோ பால் வளத்துறையை பாழ்படும் துறையாக்கிவிட்டார். கதர் கிராமத் தொழில்களை கையறு நிலைக்கு தள்ளிவிட்டார்.
1/n
இந்த ஒத்த வீடியோ போதும் திமுக மண்ணை கவ்வ.
எதையும் சுயமா சிந்திக்காம அல்லக் கைகள் எழுதி கொடுத்ததை படித்திருக்கார்.
ஆகையால்தான் வெட்கமா இல்லையா வெட்கமா இல்லையா என தன்னத்தானே கேட்டுகிட்டே எதையோ கொண்டு அடிக்கிறார்.
Karaikudi does not need a lazy, arrogant, pannaiyar-nepo politicians who destroyed it with poor transportation, education, no industries & jobs.
Karaikudi needs true leader like @Seeman4TN
who stands with people everyday.
பெண்கள் , குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்.
அதை செய்த திமுக நிர்வாகிகளின் பட்டியல்.
போதை வழக்குகள்.
திராவிட மாடல் திமுகவின் ஆட்சியில் சீர்கெட்ட இவ்வ���ரண்டும் ஆதாரங்களுடன் விவாதத்தில்.
@NewsJTamil @AIADMKOfficial