திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்பு
10 நிமிட பேச்சு.. பட்டாசு 💥💥💥
#தவெக வின் மொத்த இமேஜையும் முடிச்சு விட்டிருச்சு
திருச்சி வரை கூட்டிட்டு வந்து "வரலாற்று சிறப்புமிக்க" திருச்சி விமான நிலையத்திலேயே இந்த பேட்டியை கொடுக்க வைத்த அரசுக்கு நன்றி 🙏🙏
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
இவ்வளவு வெறுப்பு பிரச்சாரம் செய்தும் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் வீதியில் இறங்கி தங்களின் அன்பை உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்! இந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுங்கள் @Udhaystalin 🖤♥️
கவர்ச்சிக்கு அடிமையான காஜிக்கூட்டத்தையும், குழந்தைகளையும் manipulate செய்யும் influencer marketing இல் திமுக தோற்றிருக்கலாம்.
ஆனால் அதனுடன் ஆங்கார அரசியல் செய்ய இறங்கினால்.. ரிசல்ட் இப்படித்தான் இருக்கும்.
ஆட்சிக்குத்தான் தேர்தல்… அதிகாரத்தை ஆட்டம் காணவைக்கக் கழகம் போதும்.
விக்கிரவாண்டி கும்பகோணம் வழியா தஞ்சாவூர் போகலாம்..
திருவாரூர்,மாயவரம்னு எல்லாம் பக்கம்.. கூட்டத்த கூட்டி block பண்ணிடுவாங்க
அப்ப பெரம்பலூர் அரியலூர் திருவையாறு வழியா தஞ்சாவூர் விடு
சார்…திருவையாறுலயே கூட்டத்த கூட்டி block பண்ணிடுவாங்க சார்🤧🤧
அப்ப வண்டிய திருச்சி வழியா திருப்புங்க..திருச்சி-தஞ்சாவூர் போகலாம்
சார் நாம அழைச்சிட்டு போக வேண்டியது tanjore south PS sir.. cityஉள்ள விட்டா road show மாதிரி ஆக்கி mass ஆயிடும் சார்😒
அப்ப outskirtல இருக்க SP ஆபீஸ்லயே விசாரணை வச்சிடலாம்..
சார்.. ஆல்ரெடி அங்க கூட்டம் இருக்கு சார்.. அது போக பக்கமா வேற இருக்கு…1 மணி நேரத்தில குமிஞ்சுடும்😒
சரி அப்ப செங்கிபட்டில முடிச்சிடுவோம்..
சார் அது தஞ்சாவூர் cityஏ இல்லையே🙄🙄
வேற வழி இல்ல.. பார்டர்லயே நிறுத்து
அதுக்கு பேசாம சென்னையிலயே விசாரணைய முடிச்சருக்கலாம்ல சார்..
ஆமா தான்.. ஆனா ஐடியா குடுக்குற கிறுக்கன்கிட்ட எதுவும் சொல்ல முடியாதே😒🥲
முழு கிறுக்கனுக இவனுக😂
1. என் தாய் தந்தை என்னை அப்படி வளர்க்கவில்லை
2. எனக்கும் குடும்பம் இருக்கிறது
3. ஒரு மனைவி இருக்காங்க
4. எனக்கும் பெண் குழந்தை இருக்கிறது
5. எனக்கு ஒரு தங்கை இருக்காங்க
6. தமிழ்நாட்டு பெண்களை தாயாக தங்கையாக பார்க்கிறேன்
உதயநிதி எல்லாம் நமக்கு தலைவரான்னு யோசிச்ச சில திமுககாரங்களுக்கும் ஆமா இவர் தான் அடுத்த தலைவர்னு ஒரு இமேஜ் குடுத்த அருமையான கைது. We're so back baby 🥳🥳🥳🥳