சென்னை திமுகவின் கோட்டை 💪🏽🌄🔥
ஸ்டாலின் தொடரட்டும்💪🏽🔥
தமிழ்நாடு வெல்லட்டும் 💪🏽🔥
M. K. Stalin
Udhayanidhi Stalin
V.Senthilbalaji
DMK - Dravida Munnetra Kazhagam
#BREAKING | "பெண்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்தால் குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்"
-கனிமொழி எம்.பி.
#SunNews | #DMK | #Kanimozhi | #CMMKStalin
ஐந்தே ஆண்டில் கல்வியில் மாபெரும் புரட்சி செய்த திராவிட மாடல் அரசு:
நான்கே ஆண்டில் 718 அரசுப் பள்ளிகளை இழுத்து மூடியவர் எடப்பாடி பழனிசாமி.💦
முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் 83 புதிய அரசுப் பள்ளிகளை தொடங்கியவர் தலைவர்
@mkstalin அவர்கள்.🔥
பள்ளிகள் எண்ணிக்கை மட்டுமல்ல,
1/2
#BREAKING | குழந்தைகளை வைத்து தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பு - விஜய் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மீது வழக்கு!
#Tvk | #Tamilnadu | #Kalaignarseithigal