@CollrTenkasi@TenkasiPolice@TNHealthDept
படிச்சவங்க நல்லமுறையில நாட்ட பாத்துக்குவீங்கனுதான் உங்கள நம்பிட்டு இருக்கோம்
இல்லாத ஏழைப்பாழைங்க எங்கே போறது
அரசுதான் மக்களுக்கு இலவச மருத்துவசேவை வழங்குகிறதே தவிர அரசு மருத்துவமனையில் பணிபுரியும் யாரும் இலவசமாக பணி செய்யவில்லை
தென்காசி மாவட்டத்தில் நீண்ட விடுப்பில் இருக்கும் ஒரு மருத்துவர் அரசு மருத்துவமனை அருகிலேயே ஸ்கேன் சென்டர் வைத்திருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இது உண்மையா என்று சுகாதாரத்துறை அமைச்சர் @arunraajkg ஆய்வு செய்து மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா?
அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோம் என்று உறுதி அளித்து 40 லட்சம் வரை செலவாகும் உயர் படிப்பை அரசு பணத்தில் படித்த பிறகு இது போல தலைமறைவாக ஓடி ஒளிவது கிரிமினல் குற்றம் இல்லையா? இதை செய்ய உங்கள் மனசாட்சி எப்படி இடம் தருகிறது?
திமுக அதிமுக ஆட்சிகளில் இந்த மோசடியை தடுக்கவில்லை. வெளிப்படையாக ஆட்சி நிர்வாகத்தை தருவோம் என்று உறுதி அளித்துள்ள தவெக ஆட்சியிலாவது இந்த மோசடி தடுக்கப்படுமா என்று அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை பார்க்க முடியாமல் வரிசையில் நிற்கும் லட்சக்கணக்கான தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
என்ன செய்ய போகிறீர்கள் முதல்வர் விஜய் அவர்களே..!
@CMOTamilnadu@TVKVijayHQ@CmcellTamilNadu@Chief_Secy_TN@TNHealthDept
Some men build companies.
Sridhar Vembu avl builds civilizations. @svembu
From விவசாயம் to விஞ்ஞானம் — from the farmer’s field to the silicon frontier.
From village roads to electric rails.
From sand to semiconductors.
From Malcolm X to Lee Kuan Yew — history alive in every conversation.
From LLVM to Ohm Compiler to an SoC dreamed in Tenkasi for the world’s data centers.
From breaking debt and drug chains — to building self-reliant villages.
From atheism to Advaita — a mind that fears no truth.
Every conversation with him is a journey across centuries.
Bharat has many builders. But only one Sridhar.
May Bharat Mata hold him in great health, great purpose, and boundless bliss — for 1000 years. 🙏
Happy Birthday, to my Guru 🙇. Tenkasi’s greatest gift to the world.
#HBDSridharVembu #VoiceOfTenkasi @voiceofTenkasi
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗙𝗥𝗢𝗠 𝗕𝗔𝗡𝗔𝗡𝗔 𝗙𝗜𝗕𝗘𝗥 𝗧𝗢 𝗗𝗘𝗡𝗜𝗠 – 𝗜𝗡𝗡𝗢𝗩𝗔𝗧𝗜𝗢𝗡 𝗜𝗡 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 🌿👖
சீனாவில் நடைபெறும் இந்த உற்பத்தி செயல்முறையை பகிராமல் இருக்கவே முடியவில்லை.
பிலிப்பைன்ஸில் இருந்து பெறப்படும் அபாக்கா (Abacá) வாழைத் தண்டுகளின் நாரிலிருந்து டெனிம் துணி தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் மிகவும் பிரமிக்க வைக்கிறது.
வாழைத் தண்டுகளிலிருந்து தொடங்கி ஜீன்ஸ் தயாராகும் வரை முழு உற்பத்தி வரிசையும் நவீன தொழில்நுட்பம், துல்லியம் மற்றும் தானியக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
குறிப்பாக, முழு உற்பத்தி செயல்முறையிலும் ஒரு மனிதர் கூட கண்ணில் படாத அளவுக்கு தானியக்கமயமாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமை மற்றும் உற்பத்தித் திறன் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதை இது உணர்த்துகிறது.
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
JOIN:
https://t.co/hamCQwg4bh
FOLLOW:
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#WeTheLeaders
@tnnews24air@AmitShah பாரத தேசத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் தேச உணர்வை அள்ளி ஊட்டும் பாடல் இந்த வந்தே மாதரம் பாடல்
இத்தனை உத்வேகம் மிக்க வந்தே மாதரம் பாடலை ஒருபோதும் விட்டுத்தர இயலாது.
@winduspryling@Indumakalktchi அனைத்து கிருஸ்தவர்களும் இந்து தர்ம சம்பிரதாயங்களில் கலந்துகொண்டு பிரசாதம் உண்டு மகிழ்ந்திருந்தால் நல்லா இருக்கும்
பிரிவினைக்கொள்கையின் விளைவுகள் மிக மோசமானது
கிருஸ்தவர்கள் இந்து மக்களை தனக்கு கீழான மக்களாக நடத்துவது சமூகத்தில் நடந்தேரி வருகிறது.
@Indumakalktchi மதமாற்றம் ஒரு தாய்வயிற்று பிள்ளைகளை கூட பிரித்துவிடுகிறது என்றால் நன்றாக மனதில் கொள்ளுங்கள்
மதமாற்றம் தேசத்தினை கூட துண்டாடும்.
ஏற்கனவே அந்நிய மதத்தால் பாரதம் சிதைவடைந்ததை நினைவிற்கொள்ள வேண்டும்
மதமாற்றம் என்பது நம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு விடப்படும் சாவால்
@Indumakalktchi இந்தியர்கள் எந்த விதத்திலும் ஒன்றுபட்டுவிடக்கூடாது
என அன்று புதிதாக மதம் மாறியவர்கள் மத்தியில் விதைக்கப்பட்ட பிரிவினைக்கொள்கைகள் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுவது வேதனைக்குரியது.
நான் கிறித்தவன்
நான் இஸ்லாமியன் என்பதெல்லாம் ஆழ்துயில் சொப்பனம்
@Indumakalktchi மதமாற்றத்தால் இந்து மக்கள் தங்களது விலைமதிப்பில்லாத மனிதவளத்தை இழந்து நலிவடைந்து வருவது வேதனைக்குரியது.
மதமாற்ற பிரியர்கள் இந்து தர்ம கலாச்சாரங்களை அழித்தொழிப்பதில் மிக தீவிரமாக செயலாற்றுகிறார்கள்.
மதமாற்ற பிரியர்கள் தேசவிரோதம் நோக்கி வேகமாக பயனிக்கின்றனர்
@hindumunnani_tn@svembu@Zoho@ZohoSocial மக்கள் தங்களின் வரிப்பணத்தின் மீதான உரிமையை இழக்க கூடாது.
மக்கள் பணத்தை வைத்தே அரசு இயங்குகிறது அதன் மீதான அக்கரை நம் எல்லோருக்கும் வேண்டும்
நமது பணத்தை வைத்து நமக்கு வழங்கப்படும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை சாதுர்யமாக கேட்கவேண்டும் என்ற புரட்சியை துவக்கி உள்ளார் ஶ்ரீதர்வேம்பு.
@hindumunnani_tn@svembu@Zoho@ZohoSocial இந்த தேசத்திற்கு சேவை செய்தவர் அண்ணாச்சி ஶ்ரீதர்வேம்பு.
ஆனால் தேசம் ஆற்றும் மக்கள் சேவையில் அவர் பாதிப்பிற்கு உள்ளாகிறார்.
இது மிக தர்மசங்கடமான சூழல்
அரசு இயந்திரம்
அண்ணாச்சி ஶ்ரீதர்வேம்பு அவர்களுக்கு சிரமம் கொடுக்குமேயானால்
அது ஒவ்வொரு தேசப்பற்றாளனுக்கும் வருத்தமளிக்கிறது
@Maha_Periyavaa மக்கள் தங்களின் வரிப்பணத்தின் மீதான உரிமையை இழக்க கூடாது
மக்கள் பணத்தை வைத்தே அரசு இயங்குகிறது அதன் மீதான அக்கரை நம் எல்லோருக்கும் வேண்டும்
நமது பணத்தை வைத்து நமக்கு வழங்கப்படும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை துணிவாக கேட்கவேண்டும் என்ற புரட்சியை துவக்கி உள்ளார் ஶ்ரீதர்வேம்பு அவர்கள்
@Maha_Periyavaa மக்கள் தங்களின் வரிப்பணத்தின் மீதான உரிமையை இழக்க கூடாது.
மக்கள் பணத்தை வைத்தே அரசு இயங்குகிறது அதன் மீதான அக்கரை நம் எல்லோருக்கும் வேண்டும்
நமது பணத்தை வைத்து நமக்கு வழங்கப்படும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை துணிவாக கேட்கவேண்டும் என்ற புரட்சியை துவக்கி உள்ளார் அண்ணா ஶ்ரீதர்வேம்பு
@Kalaignarnews மக்கள் தங்களின் வரிப்பணத்தின் மீதான உரிமையை இழக்க கூடாது.
மக்கள் பணத்தை வைத்தே அரசு இயங்குகிறது அதன் மீதான அக்கரை நம் எல்லோருக்கும் வேண்டும்
நமது பணத்தை வைத்து நமக்கு வழங்கப்படும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை துணிவாக கேட்கவேண்டும் என்ற புரட்சியை துவக்கி உள்ளார் அண்ணாச்சி @svembu
@NaMo_Bharathan@TVKVijayHQ இந்த தேசத்திற்கு சேவை செய்தவர் @svembu
ஆனால் தேசம் ஆற்றும் மக்கள் சேவையில் அவர் பாதிப்பிற்கு உள்ளாகிறார்.
இது மிக தர்மசங்கடமான சூழல்
அரசு இயந்திரம் அண்ணாச்சி ஶ்ரீதர்வேம்பு அவர்களுக்கு சிரமம் கொடுக்குமேயானால் அது ஒவ்வொரு தேசப்பற்றாளனுக்கும் வருத்தமளிக்கிறது.
ஒரு ப்ராஜெக்ட் எழுதி வச்சிக்கிட்டு உருண்டுட்டே வாரேன், பெரிய அளவில் விரிஞ்சிட்டே போகுது அந்த செயல்திட்டம்,
தூங்க விடமாட்டேங்குது
யார பாத்தாலும் சேர்ந்து பண்ணுவோமா னு கேட்டு பல்ப் வாங்கிட்டே இருக்கேன்.
இது எங்க கொண்டு விடப்போகுதோ தெரியல
பணம் படைத்த புண்ணியவான் வருவான் ஜெயிப்போம்