தமிழக அரசே அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடு.
தாயுள்ளம் கொண்ட முதல்வர் செவி சாய்ப்பாரா?.ஏழை மாணவர் தம் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
தமிழகத்தில் ஒரு தேர்வின் முடிவு தெரியவே 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது,இதில் இந்தியும் வேண்டாம் என சொல்லியாச்சு,இப்போ ஆங்கிலமும் என்ன ஆகும்னு தெரியல நாங்க எப்படி எங்களின் மதிப்பெண் தெரியாமலே இங்கேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா?#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist@TNPSC_Office
தேர்வு நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் மதிப்பெண் பட்டியல் வெளியிடாதது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..உண்மையில் @TNPSC_Office வெளிப்படை தன்மையாக இருக்கிறதா இல்லை அப்படி இருக்க முயற்சிதான் செய்கிறதா? #Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist