From one of cricket’s biggest stages to a message that matters most.
Proud to stand with We The Leaders and K. Annamalai in spreading awareness for a Drug Free Tamil Nadu. Campaign during yesterday’s 3rd t20 England vs India match at nottingham.
The future belongs to a healthy, drug-free generation.
#DrugFreeTamilNadu #WeTheLeaders #KAnnamalai #SayNoToDrugs #annamalaioverseassupporters
தலைவர் @annamalai_k அவர்களின் தலைமையில் மக்களுக்கான மாற்று அரசியலை புரட்சிகரமாக முன்னெடுத்து வரும் “We The Leaders”அமைப்பிற்கு இங்கிலாந்து வாழ் தமிழகர்கள் தங்கள் பேராதரவை வழங்கி வருகிறார்கள்.
இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை நம்பிக்கையோடு நமது பக்கம் நிற்கிறார்கள்.
இன்றே நம்மோடு இணைந்திடுங்கள். வளமான தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் ஒன்றிணையுங்கள்.
Join: https://t.co/Kr8OXzL9rJ
#WeTheLeaders | #AnnamalaiOverseasSupporters
Practical Political Person @annamalai_k
Practical Politics என்பது வெறும் கோஷமல்ல; அது பொறுப்புணர்வுடன் செயல்படும் அரசியல்.
"மாற்றம் ஒரே நாளில் வராது. மக்கள் நம்பிக்கையை வென்றால் வெற்றி நிச்சயம்" என்ற அண்ணாமலை அவர்களின் அமெரிக்கா உரை, முதிர்ந்த அரசியல் அணுகுமுறையின் வெளிப்பாடு.
எதிர்க்கட்சிக்கும் மக்கள் தீர்ப்பை மதிக்கும் ஜனநாயக பண்பும், ஆட்சிக்கு நேரம் வழங்கும் அரசியல் நாகரிகமும் தான் உண்மையான தலைமைத்துவம்.
“Leadership inspires. The next generation follows.”
Thalaivar @annamalai_k ’s Gen Alpha supporters are proving that leadership knows no borders.
From the iconic Lord’s Cricket Ground, London, Gen Alpha volunteers in the UK proudly lead the “Drug-Free Society” campaign - a global initiative by @WTLFoundation.
One vision. One movement. A Drug-Free Society.
#VisionWithAnnamalai | #Annamalai4tn | #wetheleaders | #AnnamalaiOS
பாஜகவில் நான் இப்போது அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மீது எனக்கு மிகப்பெரிய அன்பு உள்ளது.
ஏன் என்றால் தமிழகத்தில் பிறந்த நமக்கு இருக்கும் தமிழின் மீதான அன்பைவிட தமிழகத்தில் பிறக்காத ஒருவருக்கு தமிழின் மீது இருக்கும் அன்பும் மரியாதையும் எனக்கு மிகப்பெரிய கர்வத்தை அளிக்கிறது.
Volunteers from London and Birmingham Stand in Support of the “We The Leaders” Movement
Under the leadership of @annamalai_k, the @WTLFoundation movement continues to inspire and unite people across communities.
The support extended by “Annamalai Overseas Supporters” from London and Birmingham reflects a shared commitment to leadership, public service, and positive change, further strengthening the movement’s vision and impact.
#AnnamalaiOverseasSupporters | #Annamalai4tn | #WeTheLeaders
இங்கிலாந்தின் ஸ்விண்டன் பகுதியில், தலைவர் அண்ணாமலை அவர்களின் வெளிநாட்டு வாழ் தமிழ் ஆதரவாளர்கள் அணியால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கார் பேரணிக்குப் பிறகு, @WTLFoundation இயக்கத்தின் தலைமை சேவகர், மக்கள் தலைவர் திரு. @annamalai_k அவர்கள், தமிழகம் முழுவதும் 50,000 மரக்கன்றுகளை வழங்கும் பணியில் உறுதுணையாக செயல்பட்டு வரும் WTL UK அணியினருக்கும், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த மக்கள் இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் தாயகத்தின் முன்னேற்றத்திற்காக இந்த முயற்சியில் தீவிரமாகப் பங்கேற்று, நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பங்களிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தலைவர் அண்ணாமலையுடன் கைகோர்த்து, இந்த வளர்ந்து வரும் மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
“We The Leaders” இயக்கத்தின் உறுப்பினராக இணைவதே இந்த முயற்சிக்கு நீங்கள் வழங்கக்கூடிய சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும், வெளிநாட்டில் இருந்தபடியே வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்கி, அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கலாம்.
#annamalaioverseassupporters | #annamalai4tn | #wetheleaders
இங்கிலாந்திலும் ஒலிக்கும் தலைவர் அண்ணாமலை அவர்களின் “We The Leaders” ஆதரவுக் குரல்! 🇮🇳🇬🇧🔥
நம் இயக்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற கார் பேரணியின் தொடர்ச்சியாக, தலைவர் @annamalai_k அவர்களின் “மாறுவோம், மாற்றுவோம்” என்ற உயரிய இலக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், Annamalai Overseas Supporters சார்பில் தமிழ்நாடு முழுவதும் 50,000 மரக்கன்றுகள் வழங்கும் சிறப்பான முயற்சியை பெருமையுடன் அறிவிக்கிறோம்.
சமூகப் பொறுப்புணர்வையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் இந்த முயற்சி, பசுமையும் வளமையும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கும் பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக அமையும்.
The voice of support for Leader Annamalai’s @WTLFoundation resonates across England!
For more information and to get in touch with us,refer to our social media handles and WhatsApp details provided at the end of the video.