Southern Journalist - A new theory of Digital Journalism.
A social media portal that expose the feedback of current politics and cinematic news and incident
@SShivajisreeram வன்மையாக கண்டிக்கிறோம் உங்கள் வார்த்தை பயன்பாடு மிகவும்ம் தவறானது .
தமிழ் மக்களை இழிவு படுத்துகிறது....
முதலில் மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் பிறகு அரசியல் பேசலாம் ...
நாகரிகமற்ற பேச்சு
#குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
பொருள்:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்
#குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
பொருள்:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது
#திருக்குறள்#திருவள்ளுவர்#வள்ளுவர்#thirukkural
#குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
பொருள்:
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்