BREAKING:
Dharapuram Police registered case against Leader of the Opposition @Udhaystalin for allegedly using a child to make disparaging remarks about the Chief Minister during campaigning in Dharapuram.
ஒரு தாராபுரத்துக்காரனா சொல்றேன்
எங்க அண்ணனே சொல்லிட்டாரு எங்க அண்ணனுக்குதான்
என் ஓட்டு🥰
எங்கள் தாராபுரத்தில் உள்ள அனைத்து மக்களின்
வாக்குகளும் விசிலுக்கே
கொளத்தூரில் மக்களால் கோமாளி ஆக்கப்பட்ட ஒருவர், மக்கள் சக்தியின் பேராதரவு பெற்றவரைப் ஆதரிக்கும் தமிழக மக்களைக் கோமாளிக் கூட்டம் என்று கொக்கரிக்கிறார்.
சீனியர் கோமாளியாக இருந்துகொண்டு, ஜூனியர் கோமாளியையும் தன்னைப் போலவே ஆபாசக் கோமாளியாகவும் அவதூறு கோமாளியாகவும் வன்மக் கோமாளியாகவும் வக்கிரக் கோமாளியாகவும் வளர்த்து, தமிழ்நாடு முழுக்க வலம் வரச் செய்கிறார். ஆபாசமாகவும் அவதூறாகவும் கண்டதையும் உளறிக் கொட்டி சீனியரும் ஜூனியரும் சேர்ந்து உலகக் கோமாளிகள் வரிசையில் இடம்பெறத் துடித்து இயங்கி வருகின்றனர்.
மக்களை ஏமாளிகளாக நினைத்து வெற்று விளம்பர மாடல் அரசு நடத்தி ஏமாற்றி வந்த இந்த கோமாளிக் கும்பலை, ஆட்சி அதிகார எல்லைக்குள்கூட வரவிடாமல் மக்கள் துரத்திய விரக்தியில், இன்னும் அதிக அளவிலானக் கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இனி எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும் இந்த சீனியர் கோமாளியும் அவர் தன் கூடவே சுமந்து அலையும் ஜூனியர் கோமாளியும் அவர்களுடன் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டு அலையும் கோமாளிகள் கும்பலும் மக்களால் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவது உறுதி.