Hello Mr. @narendramodi
Once Again...
You will never ever in your entire life, rule over the people of Tamil Nadu. It can't be done.🔥🔥🔥
40/40
Thalaivar @RahulGandhi
ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என 'ஒரே'யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு!
பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அவரால் கைப்பற்றவே முடியாத திராவிட எஃகுக் கோட்டையாகவே தமிழ்நாடு என்றும் இருக்கும்!
இந்த இரண்டாவது விடுத���ைப் போரில், எதிரிகளோடு, அவர்களுக்குத் துணைபோகும் கட்சிகளையும், தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்! தென்னகத்தின் விடியல் ஒளி டெல்லியிலும் பரவிட #Vote4INDIA!
இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்பை அழிக்கத்துடிக்கும் பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டும் களமான 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கழக நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
தேர்தல் கள நிலவரம் - பாக முகவர்களின் பணிகள் - நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணி மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பொறுப்பு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட- ஒன்றிய - பகுதி - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் - மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் விரிவாக கலந்துரையாடினோம்.
இந்தத் தேர்தலின் மூலம் பாசிச இருளை அககற்றி இந்தியாவுக்கே விடியலை ஏற்படுத்துவோம் என உ��ையாற்றினோம்.
@KN_NEHRU @RSBharathiDMK @evvelu @TThenarasu #MydeenKhan #Avudaiyappan #Jayabalan