@dhans4all Already Iruka hospital ku pending la Iruka cea approval cert ha.. ipo apply pani temp cert vangitu.. after inspection permanent approval tharuvom nu dhana potturukanha.. why doing fake narrative like govt approved to open 8000 new temp hospital?
@RameshOffcl@RameshOffcl sir, in most of the temples are lack of basic facilities. Especially in Tiruchendur.. peoples are struggling there.. please take some necessary actions for crowd management and arrange basic facilities
@ash37ashk@sumanthraman https://t.co/f1TqNnRvtD
See from 23.14 bro.. DMK swearing ceremony National anthem played first followwd by tamil taai vaazhthu.. as mhc mandates 6 stanza of national song they added.. now as per your screenshot both national played... Song given a priority
@PravinTweets1@TVKVijayHQ You told after kavin incident i reduced supporting vijay and some factors add on.. why don't you support or appreciate that he gave a seat to his periyamma and make her win.. dont you seen the news or wantedly ignoring that news.bro Following you from nanban. expecting a answer
மதுரை கிழக்கு - விஜய்
மதுரை மேற்கு - வி���ய்
மதுரை வடக்கு - விஜய்
மதுரை தெற்கு - விஜய்
மதுரை மத்தி - விஜய் திருப்பரங்குன்றம் - விஜய் மேலூர் - விஜய்
சோழவந்தான் - விஜய்
உசிலம்பட்டி - விஜய் திருமங்கலம் - விஜய்
என்று மதுரை மாநாட்டில் 2025 ஆகஸ்ட்டில் சொன்னபோது
அத்தனை பேரும் கொத்துக்கறி போட்டதுபோல வெட்டிக் கொத்திக் குதறினார்கள்.
ஆனால், 2026 மே மாதம் நடந்திருப்பது என்ன?
மதுரை கிழக்கு - விசில்
மதுரை மேற்கு - விசில்
மதுரை வடக்கு - விசில்
மதுரை தெற்கு - விசில்
மதுரை மத்தி - விசில் திருப்பரங்குன்றம் - விசில்
சோழவந்தான் - விசில்
உசிலம்பட்டி - விசில்
என்றே நிஜ நிலவரம் மாறி இருக்கிறது.
விஜய்தான் விசில்
விசில்தான் விஜய்
விஜய்தான் வேட்பாளர்
வேட்பாளர்தான் விஜய்
என்று மாறியிருக்கிறது.
கள நிலவரமும்
கள யதார்த்தமும் புரியாத மேதாவிகள்
அதீத அனுபவசாலிகள்
இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்?.
வாக்களித்த மக்களை இன்னமும் தற்குறிகள் என்று சொல்லப் போகின்றனரா?
அப்படி சொன்னால் இவர்கள் யார் என்பதை உலகத்திற்கு மக்கள் அடையாளம் காட்டிவிட்டதாகத்தானே அர்த்தம்?!
நல்ல நிலையில் நீங்கள் இருப்பதற்கு திமுக தான் காரணம் என்றால் மிகவும் பின்தங்கிய மக்கள் ஏராளமானோர் இங்கு இருக்கின்றனர். அதற்கும் நீங்கள்தான் காரணம் என்று பொறுப்பு ஏற்க வேண்டும். அதுதான�� நியாயம்.
இங்கு பங்களா வந்ததற்கு நாங்கள் காரணம். அங்கே குடிசைகள் இருப்பதற்கு நாங்கள் காரணம் அல்ல என்பது செம்ம உருட்டல்.
அறிவாலயத்தை கடந்து குடிசைகள் பகுதிக்கும் சென்று வாருங்கள். நிலைமை புரியும்.
~ எவிடென்ஸ் கதிர்
IT ஊழியர்கள் திங்கிற சோறு DMK போட்டதாம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் Computer னா என்னதுனே தெரியாதாம் – அண்டா செந்தில் @Senthilvel79
இந்தியாவோட IT exports 2014-15 ல் தெலுங்கானாவும் தமிழ்நாடும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தோம்
தமிழ்நாடு – 33,000 கோடி
தெலுங்கானா – 39,000 கோடி
அதே 2023–2024ல்
தமிழ்நாடு 80,000 கோடியில் முக்கிட்டு இருக்கோம்
தெலுங்கானா 1 லட்சம் கோடியைத் தாண்டி போயிட்டு இருக்கான்
இது போக நம்ம பக்கத்து மாநிலம்
கர்நாடகா – 4 லட்சம் கோடி
மகாராஷ்டிரா – 1.83 லட்சம் கோடி
போயிட்டு இருக்காங்க…
இவங்க இன்னும் “நீதிபதி நாங்க ���ோட்ட பிச்சை, IT நாங்க போட்ட பிச்சை”ன்னு கருணாநிதிதனம் பண்ணிட்டு ஊரையே ஏமாத்திட்டு இருக்கானுங்க
@Saattaidurai Neenga padichitu vaanga saatai bro .. west bengal la 2 phase a election nadakuthu... Half of the voters will vote today and 2nd phase on 29th ... So it is not big task to get 90% in half of the votes..