#Breaking சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹49,200க்கும், கிராம் ₹6,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது! கடந்த 5 நாட்களில் மட்டும் ₹1,760 உயர்ந்துள்ளது !
திருவள்ளூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
#ChennaiRains#spidernode