அமைதிப்படை படத்துல சத்யராஜ் அண்டராயரை யாரு துவைக்கறதுனு மணிவண்ணனும் இன்னொருத்தனும் சண்டை போடுவாங்க. அப்படி ஒரு ஆரோக்கியமான போட்டி வைகோவுக்கும் வன்னி அரசுக்குக்கும் இருக்கு 🙏
இவனுடன் இருந்த போட்டோ தானே AI என்று சொல்லி உருட்டிட்டு இருந்தானுங்க... இப்போ பதில் சொல்லுங்கடா..
டேய் இதை எங்கே இருந்துடா அமைச்சராக்கினேங்கே!
அந்த பக்கம் மாணவர்கள் போராட்டம் ,
இந்த பக்கம் காவேரி தண்ணீர் பகீர்மான பிரச்சனை ,
ஆனா இந்த கீர்த்தனா...
ஒளியாத ஒளியாத..
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு அல்ல: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் பாஜக எழுப்பும் அதே குரல்
தமிழ்நாடு எப்பொழுதோ சிங்கப்பூர் ஆக மாறி இருக்கும்..
தமிழ்நாடு எப்பொழுதெல்லாம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறதோ அப்பொழுதெல்லாம் முட்டுக்கட்டைகள் போடும் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கும் அரைவேக்காட்டு கும்பல்
இது தமிழ்நாட்டின் சாபக்கேடு🤦🤦
#DMKforever
பரிதாபங்கள் சேனல் கூட நீட் ஆர்ப்பாட்டத்திற்கு சப்போர்ட் பன்னி ஒன்றிய அரச கேள்வி கேட்டுட்டாங்க!
ஒன்றிய அரச கேள்வி கேட்க பயந்துட்டு த.வெ.க அரசு தான் பரிதாபமா இருக்கு!
நாளை தமிழ்நாடு முதல்வர் மீண்டும் ஜனநாயகம் திரைப்படத்தை கண்டு ரசிக்க போகிறாராம் ஏற்கனவே சிறப்பு காட்சியை தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் அவர் கண்டு களித்த நிலையில் தற்பொழுது இரண்டாவது முறையாகவும் பார்க்க உள்ளார்
இதனால் போராட்டம் நடத்தி மோடி அரசிடம் அடியும் மிதியும் வாங்கும் gen z இளைஞர்கள் மகிழ்ச்சி!
இன்னொரு பக்கம் தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் விவசாயிகள் பொதுமக்கள் ஒரு நாளில் ஒண்ணும் செத்துப் போய் விட மாட்டோம் என்ற மனநிலையில் மகிழ்ச்சியாக உள்ளனர்
நீண்ட காலமாக தமிழ் திரைப்படத் துறையும், அதனுடன் தொடர்புடையவர்களையும், ரசிகர்களையும் நாசம் செய்து கொண்டு இருந்ததற்கு... இறுதியும்., தோல்வியுடன் விடைபெற்றது இந்திய சினிமாவின் சாபக்கேடு…
நன்றி @actorvijay 🙏🥹 #JanaNayagan