GRACE BANU அவர்கள் சொன்னது போல, திமுக செய்த துரோகம் தான் இது.
அதிமுக ஆட்சியில் Police Constable வேலைக்கு நீதிமன்ற படிகள் ஏறிய திருநங்கை தீபிகா அவர்களை ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் உடற்தகுதி தேர்வுக்கு அழைத்து பணி நியமனம் செய்து இன்று சிங்கப்பெண் படையில் இருக்கிறார்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதியரசர் உத்தரவிட்டும், "We are ready to face the consequences" என்று தில்லாக எதிர்த்து நின்றது திமுக அரசு.
இப்போது பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாளுக்கு முன்பு "மாடுகளை பலியிடக்கூடாது" என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதற்குப் பணிந்த அரசு தவெக அரசு. அதை எதிர்த்து வாய்திறக்காத கட்சி IUML.
சிறுபான்மையினருக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்த தவெகவின் அமைச்சரவையில் இடம் பெற்றதற்காக நாளை வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது காதர் மொய்தீன் அவர்களே!
@pudugaiabdulla
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா Dummy CM?
தினமும் கிரிகாலன் மேஜிக் ஷோ காட்டாதீங்க விஜய் ப்ரோ..😅
#TVKFails
தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றும் கொண்டு பெரியாரியப் பாதையில் வாழ்ந்து, நம் உள்ளங்களில் நிறைந்து வாழும் பேராசிரியர் மா. நன்னன் அவர்களது வாழ்விணையர் திருமிகு பார்வதி நன்னன் அவர்கள் மறைந்த துயர்மிகு செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. அவரது மறைவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தேன்.
தமிழுக்கும் திராவிட இயக்கத்திற்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் மா. நன்னன் அவர்களது நூல்களைக் கடந்த 2023-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது நாட்டுடைமையாக்கி, அதற்கான நூலுரிமைத் தொகையை வழங்கியபோது, பேராசிரியர் நன்னன் அவர்களது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டு அவரோடு உரையாடிய தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, இன்றளவும் தொய்வில்லாமல் தொடர்ந்துவரும் அவரது குடும்பத்தினரின் பணி போற்றுதலுக்குரியது. அந்தப் பணிக்குப் பெருந்துணையாக - தூணாக விளங்கிய திருமிகு பார்வதி நன்னன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்தப் பேரிழப்பையும் கடந்து, பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, அவரது குடும்பத்தினர் தொடர்வார்கள்; பேராசிரியர் மா. நன்னன் - பார்வதி நன்னன் ஆகியோருக்கு நிச்சயம் புகழ் சேர்ப்பார்கள்.