🔴அமைச்சரின் இன்றைய பேச்சால் Virtual warriors என்ற வார்த்தையை சட்டமன்ற அவை குறிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கொடுத்த மாண்புமிகு அமைச்சர் @imrajmohan அவர்களுக்கு பெரிய நன்றி.
NewsUpdate | கனிமொழியை குறிவைக்கும் டீம்
சமூக வலைதளங்களில் கனிமொழியை குறிவைத்து டிஆர்பி ராஜா அணியினர் விமர்சனம்
திமுகவில் அதிகாரமிக்க பதவி வேண்டும் என கனிமொழி பேசியதாக செய்தி வெளியானதால் திமுக ஐடி டீமை சேர்ந்த பலர் கனிமொழியை குறிவைத்து சமூக வலைதளங்களில் விமர்சனம்
kanimozhi | 24 August 2026
#DMK | kanimozhi | TN Assembly Session
Had a productive discussion with Shri. Joseph Vijay (Chief Minister, Tamil Nadu) regarding the restrictions on the export of construction materials, including metal. He has assured that Tamil Nadu will consider exempting Keralam from these controls.
Further talks will be held soon to reach a favorable decision for our state.
#CmoKeralam #CmoTamilnadu