*சிவகங்கைச் சீமையின் மாவீரர் மாமன்னர் முத்து வடுகநாத பெரிய உட��யார் தேவர் அவர்களின் 254வது நினைவு நாள்.*
மாமன்னர் முத்து வடுகநாதர் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு முன் தலைகுனியாத மன்னர்.
வணிகம் என்ற பெயரில் நாட்டின் ஆட்சியையும், வரியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற முயன்ற ஆங்கிலேயர்களின் நோக்கத்தை ஆரம்பத்திலேயே உணர்ந்த அரசியல் தெளிவு கொண்ட��ர். அதனால்தான் அவர் ஆங்கிலேயர்களுக்கு வணிக வசதிகளை மறுத்தார்; சிவகங்கைச் சீமையின் சுயமரியாதையை காத்தார்.
1772ல் ஆங்கிலேய படைகள் சிவகங்கை மீது படையெடுத்தபோது, முத்து வடுகநாதர் சாதாரண மன்னராக அமைதியாக அமரவில்லை. சாலைகளில் தடைகள் அமைத்து, காளையார்கோவில் காடுகளில் அகழிகள் அமைத்து, எதிர்ப்புக்கு தயார் செய்தார். இறுதியில் 1772 ஜூன் 25 அன்று காளையார்கோவில் போரில் அவர் பல வீரர்களுடன் வ��ரமரணம் அடைந்தார்.
அந்த வீரமரணம் தான் பின்னர் வீரமங்கை வேலுநாச்சியாரின் போராட்டத்துக்கும், மருது சகோதரர்களின் ஆங்கிலேய எதிர்ப்பு எழுச்சிக்கும் அடித்தளம் அமைத்தது.
அவரை நினைவு கூர்வது ஒரு மரியாதை மட்டும் அல்ல;
அது நம் இன வரலாற்றைக் காக்கும் அரசியல் கடமை.
மாமன்னர் முத்து வடுகநாதர் அவர்களுக்கு வீரவணக்கம்!
K. N. இசக்கி ராஜா தேவர்
நிறுவனர் – தலைவர்
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட���சி
தமிழக வெற்றிக் கழகத்தின��� தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
எளிய மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் தலைவராக உயர்ந்து நிற்கும் தாங்கள், தமிழர் வரலாறு, பாரம்பரியம், தேசியம், தெய்வீகம் ஆகிய உயரிய மதிப்புகளை காக்கும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் வழங்கிட நெஞ்சார வாழ்த்துகிறோம்.
பசும்பொன் தேவர் திருமகனார் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தியாகச் சிந்தனையை முன்னிறுத்தி, மக்கள் நலனும் மண்ணின் உரிமையும் காக்கும் தங்களின் அரசியல் பயணம் மேலும் மாபெரும் வெற்றி பெறட்டும்.
K.N. இசக்கி ராஜா ���ேவர்
நிறுவனர் - தலைவர்,
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி
@AshokS857092585@TVKVijayHQ ஏன் நக்கீரன் கோபால் நீ இவ்ளோ பேசுற இல்ல நீ திமுக மட்டும் கொடுக்காம பேசிட்டு இருக்க நீ பேசுற அத்தனையுமே முட்டு கொடுக்கற மாதிரி தான் பேசுற விஜிக்கு எதிரா பேசுற நினைச்சுட்டு திமுகவுக்கு மட்டும் தான் நீ மட்டும் குடுக்குற
நகைச்சுவையால் தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்த நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு பேரிழப்பு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்��� பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அதனை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவரும், கல்வித் துறையில் அளப்பரிய பணியாற்றியவருமான திரு. மூக்கையா தேவர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய புகழும், தியாகமும் இப்புவியில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
@thirumaofficial நீ மும்மொழி கொள்கை திட்டத்துக்கு நீ பேசுனதுக்கு ரிப்ளை பண்ண முடியாத அளவுக்கு நீ வச்சிருக்க அதனாலதான் நான் இந்த வீடியோவில் வந்து நான் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன்
உழுதவனுக்கு நிலம் சொந்தம் என்று கூறி தன்னுடைய நிலத்தை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார். தன் வாழ்நாளில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நான்காயிரம் நாட்கள் சிறையில் இருந்தவர். தேசியத் தலைவர் பசும்பொன் சித்தர் குருபூஜை. அனைவர��யும் வருக வருக என வரவேற்கிறோம்.