@PttvNewsX சரி... நாளைக்கு நடிகை த்ரிஷா ஏதாவது ஒரு பெரிய ஷோரூம் திறக்க வருவாங்க.. அவங்க கவர்ச்சி நடிகை வேற.. இவனுங்களும் கூட்டம், கூட்டமா போவானுங்க.. ஒருவேளை நெரிசலில் சிக்கி இன்னொரு 300 பேர் செத்தா? அவங்களுக்கும் அரசு வேலை கொடுப்பீங்களா?
@Ahmedshabbir20 பதில் இருக்கா?
@Akshita_N@TVKVijayHQ Respect for the rule of law means letting the court determine accountability, not conducting a parallel trial in public meetings.
@PttvNewsX ஆளுநரின் விருப்பதுக்காக, நாம் கடைபிடிக்கும் மரபை தாரைவார்த்து இரண்டு முறை தேசிய கீதம் பாடிய கோழை தான் விஜய்
இந்த அட்டகத்தியை வச்சிக்கிட்டு, பாஜகவை எதிர்க்க போகிறாராம்.
@PttvNewsX ஒரு உரையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது.
திமுக என்பது ஆண்டான்டு காலமாக மதசார்பின்மை, மாநில உரிமை, சமூக நீதி அரசியல் பேசும் உண்மையான வாள்.
தவெக என்பது கொள்கையே இல்லாத, சினிமா கவர்ச்சி, ரீல்ஸ்களை வைத்து அரசியல் செய்யும் ஒரு அட்ட கத்தி.
@PttvNewsX முதல்வர் விஜய் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களையும், திட்டங்களையும் எப்போது எதிர்த்து பேசியுள்ளார்?
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தேர்தலுக்கு முன் எதிர்த்து விட்டு, அதிக நிதிச்சுமை ஏற்படுத்தும் அந்த திட்டத்தை ஒப்புக்கொண்டு இப்போது ஏன் கையெழுத்து போட்டார்?
@sunnewstamil எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் வழக்கு விசாரணையின் போது தனது பெயர் அடிபட்டு விடக்கூடாது.
உண்மையை சொல்ல வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு, அரசு வேலை எனும் லஞ்சத்தை கொடுத்து வாய்ப்பூட்டு போட பார்க்கிறார்.
@PttvNewsX திமுக கொண்டுவந்த திட்டம்.
வந்து 2 மாசம் ஆச்சு, இந்தம்மா புதுசா ஏதாவது ஒரு நிறுவனத்திடம் பேசி தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க அழைத்து வந்துச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்.
ஒரு மண்ணும் இல்ல..
@sriniroldan3@sunnewstamil திமுக / அதிமுக ஒன்னுமே செய்யல சரி..
நீங்க தான் வந்துடீங்களே அப்புறம் என்ன? கர்நாடகத்தில் உங்க கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான். விஜய் நினைத்தால் ராகுல் காந்தியிடம் பேசி ஒரே நாளில் தண்ணீர் கொண்டுவரலாமே.?
புடுங்குங்க பார்ப்போம்.. முடியுமா?
மூடிட்டு இருடா மயிரே..
@PttvNewsX முதல்வர் விஜய், ஸ்டாலின் மீதுள்ள வன்மம் மற்றும் காழ்ப்புணர்ச்சியில் என்ன தான் பெயரை மாற்றினாலும், வேலைக்கு போகும் விளிம்பு நிலை பெண்களுக்கு அது என்றைக்கும் 🚍 "ஸ்டாலின் பஸ்" 🚌 தான்.
@sunnewstamil இப்போது ஊராமூட்டு நெய்யில் ஸ்வீட் செய்வது யார்?
சினிமா கவர்ச்சியில் மயங்கி, ஒரு நடிகரை பார்க்க வந்து, கூட்டத்தில் சிக்கி மக்கள் உயிரிழந்தால், அதற்கு அந்த நடிகர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அரசு ஏன் பொறுப்பேற்று அரசு வேலை தரவேண்டும்?
@PriyankaSmile01 சினிமா படத்தில் வருகிற மாதிரி ஒரே பாடலில் தமிழ்நாட்டை, சிங்கப்பூராக முதல்வர் விஜய மாற்றி விட்டார் என்று கூட ஓலா ஓட்டுங்க..
நம்புவதற்கு இங்கு 1.7 கோடி தற்குறிகள் ரெடியா இருக்கு..
விஜய் சொன்ன ஊராமூட்டு நெய்யில் ஸ்வீட் செய்வது இது தானா?
@sang1983 No need of High profiled skilled professionals to attract investment.
Our Industrial minister will put reels, that is more than enough to attract MNC's.
@Keerthana4VNR@Ford பரந்தூர் விமான நிலையம் வாராமல் தடுப்பதால், தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சியில் பின்னோக்கி செல்ல போகிறது.
சென்னை அருகே நீர்நிலைகள் இல்லாத சுமார் 2500 ஏக்கர் கொண்ட இடங்கள் எங்க இருக்கு?
பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை பார்த்தும் திருந்தல.. ஜெயலலிதா செய்த அதே வன்ம அரசியல்.