@Sowmyakutt3v@bakwasfelloow@RBI Same applies to bankers also. If they want to visit any government office they are supposed to take leave on weekdays. So why don't you ask any government office to work on Saturday and Sunday for the convenience of bankers
@Sowmyakutt3v Please be educated.Unlike many other sectors who were paid to celebrate honeymoon during lockdown bankers were forced to attend office and many lost their lives.Are they not humans.don't they have family.
@WengerFan09@CMOTamilnadu@Akshita_N பிஜேபி மீது உள்ள பயம் தெளிவாக தெரிகிறது.இதை விடவா உதயநிதி பேசி விட்டார்.இதற்கு TVK வாடகை வாய்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்.
தகுதி வாய்ந்த 31 நபர்களின் அரசு வேலை கனவு சிதைக்கப்பட்டது. இந்த TNPSC GROUP 4 தேர்வுக்கு சுமார் 11 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இவ்வளவு இளைஞர்கள் ஒரு வேலைக்காக தனது இளமையை,ஆசைகளை தியாகம் செய்து தேர்வுக்கு தயார் ஆகிறார்கள்.இதனை பேரின் உழைப்பு இன்று வீணடிக்கப்பட்டிருக்கிறது .Tvk பிரச்சார கூட்டத்தில் நடந்த விபத்திற்கு அரசாங்க வேலை இழப்பீடு என்பது எப்படி தீர்வாகும்.தனது வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் முன்னாள் நடிகர் அல்லவா இழப்பீடு வழங்க வேண்டும்.உங்களை பார்க்க வந்த பொழுது தானே அந்த துயர சம்பவம் நடந்தது.
@Vasisubha1 சரி தான். ஒருவன் தன் மனைவியை விவகாரத்து செய்து நடிகையுடன் கள்ள உறவில் இருந்தான் என்பதற்காக எப்போதும் நடிகைகளுடன் கூத்தடித்து இருப்பான் என்று சொல்லிட முடியாது. அவனும் முதல்வர் ஆகலாம். சுய ஒழுக்கம் பற்றி பாடம் எடுக்கலாம்
@jeyaseelan_jey உடைத்து சொன்னால் உதயநிதியை சமாளிக்க முடியாத முதல்வர் விஜய் ஸ்டாலினை எப்படி எதிர்கொள்வார். விஜய்க்கு ஸ்கிரிப்ட் இல்லாம பேச வராதுன்னு மக்கள் முடிவு பண்ணிட்டாங்க. Vijay is getting exposed.He is not a CM material.