எதுக்கு டா sfi முதல்வரை சந்தித்தீர்கள் என கேட்கும் உடன்பிறப்புகளுக்கு நாங்கள் வைத்த கோரிக்கை எவ்வளவு முக்கியம் அந்த சந்திப்பு எவ்வளவு முக்கியம் என்பது இப்போதும் புரியாது
உடனடியாக 10.5 விழுக்காடாக உயரத்தி இந்த ஆண்டு மருத்துவ சேர்க்கையில் நடைமுறை படுத்தினால் இன்னும் சிறப்பு
கோரிக்கையை செயல் வடிவம் கொடுக்க முயற்சிக்கும் முதல்வருக்கு @CMOTamilnadu மனமார்ந்த வாழ்த்துகள் 🥳
Grateful for a moment that will stay with me for a long time, meeting our Honourable Chief Minister was a privilege. And yes, I did overthink the handshake 🙏 @CMOTamilnadu
Tamil Nadu Government will now stand with us to uproot drug abuse. Met the Chief Minister of Tamil Nadu, Shri. Joseph Vijay, in Chennai today. He appreciated our 'Operation Toofan' mission. Extended Kerala's support and appreciation for the anti-drug crusade led by Shri. Vijay in Tamil Nadu.
Another happy news—he has also conveyed that he will soon visit Kerala to join us in this fight.
#Toofan @actorvijay@CMOTamilnadu@INCTamilNadu
Breaking News | மேலும் ஒரு MLAவிடம் பேரம்
தவெக ஆட்சியை கவிழ்க்க மேலும் ஒரு தவெக MLAவிடம் பேரம் பேசியது அம்பலம்
உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜயிடம் பேரம் பேச முயன்ற மூவர் நேற்று கைது
நேற்று கைது செய்யப்பட்ட கணேசன் திமுக ஒன்றிய செயலாளர் என தகவல்
TVK Government | MLA | Arrest | 15 July 2026
#TVKGovernment #MLA #Arrest
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay
Tamil Nadu government announced that the public can file complaints via WhatsApp on the number 9498180936 if they are asked to pay bribes in government offices
CS instructions copy
TN GOVT has introduced a WhatsApp helpline (94981 80936) for the public to report incidents of bribery in government offices
CS Sai Kumar has issued a circular directing all government departments to prominently display this WhatsApp number on their official websites.
also been instructed to provide a link to the website of the DVAC alongside the helpline for easy access to complaint registration.
பக்ரீத் திருநாளுக்கு முதல் நாள், மாடுகளை பலியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நமது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு வழக்கு நேற்று (13.07.26) நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விலங்குகளை பலியிடவும் அப்பணியை ஒழுங்குபடுத்துவதற்கும், மேலும் விலங்குகளை பாதுகாப்பதற்கும் மாநில அரசால் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் தடை உள்ளதாக தமிழ்நாடு அரசு வாதாடியது.
இவ்வாதத்தை ஏற்று, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதே அமர்வின் கீழ், நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவரக்கோரி நேற்று (13.07.26) வந்த வழக்கை விசாரிக்க மறுத்து, சட்டத்துக்கு உட்பட்டு வேறு வழிகளில் இதற்கு தீர்வு காணுமாறும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத நம்பிக்கைக்குள்ளாகும் இம்மாதிரியான செயல்பாடுகளில் மதவெறியூட்டப்படும் தீர்ப்புகளை திருத்தி எழுத வைத்து, மதச்சார்பின்மையை காக்கும் அரசாக மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்படுவது பாராட்டுக்குரியது.
- வன்னி அரசு
சமூகநீதித் துறை அமைச்சர்
தமிழ்நாடு
@CMOTamilnadu