உழைப்பினை உரமாக்கி,
உலகத்தை இயங்க வைத்து,
அர்ப்பணிப்பு மிக்க செயல்களே ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோட���, தளர்வறியா ஆற்றலின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும்,தொழிலாளர் நலனுக்கும் உரிமைக்கும் அரணாக இயங்கும் அஇஅதிமுகவின் சார்பாக எனது இதயங்கனிந்த #மே_தினம் நல்வாழ்த்துகள் @AIADMKOfficial #LabourDay2023
விடியா தி.மு.க அரசின் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ���கியவற்றை கண்டித்து கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் அனுமதியின்றி அப்பாவிகளை வைத்து பிளாஸ்ட்டிக் கழிவுகள், இரும்புகளை சேகரித்து பல லட்சம் பணம் பார்க்கும் தி.மு.கவினர். மேயர் திமுக கவுன்சிலர் தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டு.
#கையால்_ஆகாத_திமுக@SPV24x7