தமிழர் நலன் ஒன்றே எங்களது குறிக்ககோள். தமிழ்நாட்டின் உயர்வு ஒன்றே எங்களுக்கு இலட்சியம். தமிழகத்திலே அமைதியும், வளமும பொருளாதாரச் செழுமையும் வளர வேண்டும். விவசாயிகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் நீங்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் #MDMK28