Dhayanithi Maran : As per rule book, the matter which is in court should not be discussed here
-Speaker : NEET matter is also in court, then why are you discussing that here? 😂😂😂
#Loksabha#NewCriminalLaw#NewLaw#parliamentsession2024#NEET
அனுராக் தாக்கூர் பேச எழுந்த உடன் ராசா, கனிமொழி, தயாநிதி ஆகியோர்கள் "நீட் வேண்டாம் Ban NEET " என்று கூச்சல் எழுப்ப தொடங்கினார்கள். அப்போது அனுராக் "சரி அப்போ கள்ளக்குறிச்சி கருணாபுரம் 70 பேர்கள் சாவை பற்றி பேசலாமா" என்று கேட்டார்,...🤩
ச��லண்ட், 🤭🤭சைலண்ட், 🤭சைலண்ட் 🤫🤫🤫...
அடுத்தது 2ஜி விஷையத்தை பற்றி பேசலாம் என்று சொன்ன போது,... 🤔
அது Matter subjudice, Case Court-ல் இருக்கு பேச கூடாது என்று சொன்னான் ஒரு தற்குறி.
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, NEET ம், Matter Subjudice தான். Case Court-ல் தானே இருக்கு, எப்படி பேச முடியும் என்று கேட்டார்... 🤩
Pin drop silence...🤫
இவ்வளவுதாங்க இந்த 40 கோமாளிகளின் ஆர்கியூமென்ட். 🤧
#திமுகவும்_40கோமாளிகளும்
சும்மா ஊதாரியா உருப்படமா சுத்திட்டு கட் அவுட் பாலாபிஷேகம் என தியேட்டர் சீட்ட கிழிச்சிட்டி தெரிஞ்சாங்க 😳 இவங்களுக்கு அர���ியல் ஆசை காட்டி, தன்னோட சுய அரசியல் லாபத்துக்கு வளர்த்து விட்டு இப்போ ஒரு சின்ன பையன் கையில் நெருப்பு வைக்கிற அளவுக்கு ஆகி போச்சு, சின்ன புள்ள அரசியல்