Who you are is determined by what you consistently do, not by what you think or feel.
|| #BiggBossTamil || Equal Rights for Everyone || Gender Neutral Laws ||
எல்லா கதவுகளையும் அடைச்சிட்டிங்க நாங்க எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ..கஜானா காலி என பேசும் #கவர்ச்சிநடிகன்#தற்குறி_தவெக#டம்மிவிஜய் கொஞ்சம் இந்த இளைஞி சொல்லும் பொருளாதார ,கடன் சுமை பற்றி கேளு
லாட்டரி மாஃபியா முதலாளி கேட்கவும் இதுக்கு அனுமதி வழங்கனுமா?
இந்த மாதிரி திருப்பி அடிக்கணும்..
இந்த மாதிரியான பத்திரிக்கையாளர் சந்திப்பு அடிக்கடி நடத்தப்பட வேண்டும்
அதுவும் ஆ ராசா போன்றவர்களால் மட்டுமே நடத்தப்படுவது நல்லது
👌👌👌
சின்ன பசங்கள பாத்தே பயப்படுறீங்களேடா #TVK அணில்களா,
இடம் தர மறுத்து
இப்பவே தோத்துட்டீங்களேடா #TVKVijay
இவ்ளோ நாள் விஜய்க்கு தான் ஓட்டு விழுந்தத���ன்னு நினைச்சோம்
ஆனால் root மாஃபியா வச்சு
பலதரப்பட்ட ஈன வேலையை செஞ்சு ஓட்டை பொறுக்கி இருக்கீங்க��்னு தெரியுது
#GenZdmk #TVKVijayFails
தமிழ்நாட்டுல இப்ப மிகப்பெரிய War நடந்துகிட்டு இருக்கு நம்ம கண்ணுக்கு தெரியாம🧐
இனிவரும் காலங்களில் நாம் என்ன பண்ண போறோம் தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்யப் போறா என்னவெல்லாம் நடக்க போகுது அப்படின்னு நெனச்சாலே கொஞ்சம் பயமா தான் இருக்கு🙄
திராவிடம் இல்லா தமிழகத்தை உருவாக்கணும்னு நிறைய பேரு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க அதுல அவங்க ஜெயித்திருக்கிறார்கள் அப்படிங்கறது தான் உண்மை நாம என்ன பண்ண போறோம் திமுக என்ன பண்ணப் போகுது தமிழகத்தை காப்பாற்றுமா திராவிட முன்னேற்றக் கழகம் ?
ஃப்ரெண்ட்ஸ் இப்போ என்ன ஆச்சுன்னா…
கமல் “Independent MP” ஆயிட்டார் 😎
ஆனா அண்ணன் விஜய் அவர்கள் மட்டும் இன்னும் “Dependent CM Candidate” தான் 😅
அதுவும் தனியா இல்ல… DMK support இ��்லாம system boot ஆகாத “DMK Dependent CM”🤭
#TVKVijay #TVKVijayHQ #CMvijay