I watched this fantastic short film recently. This short bit of dialogue really stood out.
The film was made by people living inside Eelam, on land that is being taken from them, in a homeland still under occupation.
Do give it a watch via @PakidiyaJaffna
100-ஐ தொடர்புகொண்டும் உதவிக் கிடைக்கவில்லை என்றால் மக்கள் எப்படி அச்சமில்லாமல் இருக்க முடியும்? தவெக அரசின் மோசமான சட்டம் ஒழுங்கைத் தான் இந்தப் பதிவுப் பிரதிபலிக்கிறது.
இந்த வீடு பாரதிமோகன் அறக்கட்டளையால் மக்கள் நிதி திரட்டல் மூலம் கட்டப்பட்டது.
எதோ இவன் வீடு கட்டி கொடுத்த மாதிரி போஸ்ட் போட்ருக்கான் TVK பிராடு காரன்...
https://t.co/z91Yx7nu01
ADMK வந்தாலும் சரி,
DMK வந்தாலும் சரி,
இப்போ TVK வந்தாலும் அவ்வளவு தானா..
நாங்க ஏன் ஓட்டு போட்டோம்.. டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் ஆவேசம் & சாலை மறியல்..
#BanTASMAC
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்